நட்புக்காக: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63: வரிசை 63:


== பாடல்கள் ==
== பாடல்கள் ==
[[தேவா]] இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களும் கவிஞர் [[காளிதாசன் (கவிஞர்)|காளிதாசன்]] எழுதியவை.<ref>[http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000900 Natpukkaga Songs - Natpukkaga Tamil Movie Songs - Tamil Songs Lyrics Trailer Videos, Preview Stills Reviews<!-- Bot generated title -->]</ref>
[[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களும் கவிஞர் [[காளிதாசன் (கவிஞர்)|காளிதாசன்]] எழுதியவை.<ref>[http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000900 Natpukkaga Songs - Natpukkaga Tamil Movie Songs - Tamil Songs Lyrics Trailer Videos, Preview Stills Reviews<!-- Bot generated title -->]</ref>


{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"

05:39, 15 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

நட்புக்காக
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புஏ. எம். ரத்னம்
கதைகே. எஸ். ரவிக்குமார்
ஜோதி கிருஷ்ணா
இசைதேவா
நடிப்புசரத்குமார்
சிம்ரன்
விஜயகுமார்
செந்தில்
ரஞ்சித்
மனோரமா
மன்சூர் அலி கான்
ஒளிப்பதிவுஅசோக்ராஜன்
படத்தொகுப்புகே. தணிகாசலம்
கலையகம்சிறீ சூர்யா மூவிஸ்
விநியோகம்சிறீ சூர்யா மூவிஸ்
வெளியீடுசூன், 25 1998
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

நட்புக்காக 1998ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் சரத்குமார், விஜயகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சரத்குமார் இரு வேடங்களில் நடித்த இத்திரைப்படம் சிறப்பான வெற்றியைப் பெற்ற திரைப்படமாகும். தமிழில் சிறப்பான வெற்றியைப் பெற்றதால், கே. எஸ். ரவிக்குமார் இப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் சினேகம் கோசம் என்னும் பெயரில் இயக்கினார். பின்னர் இப்படம் திக்காஜரு (2000) என கன்னடத்திலும் மீளுருவாக்கப்பட்டது.

நடிகர்கள்

வெளியீடு

இத்திரைப்படம் சிறப்பான வெற்றியைப் பெற்ற திரைப்படமாகும்.

மீளுருவாக்கம்

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் இயக்குநர்
1998 சினேகம் கோசம் தெலுங்கு சிரஞ்சீவி, மீனா கே. எஸ். ரவிக்குமார்
2000 திக்காஜரு கன்னடம் விஷ்ணுவர்தன், அம்பரீஷ் டி. ராஜேந்திர பாபு

பாடல்கள்

தேவா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களும் கவிஞர் காளிதாசன் எழுதியவை.[1]

எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்(கள்)
1 "சின்ன சின்ன முந்திரியா" காளிதாசன் மனோ, சித்ரா
2 "அடிக்கிற கை" ஹரிணி
3 "மீசைக்கார நண்பா" தேவா
4 "நம்ம அய்யா நல்லவருங்கோ" சரத்குமார், விஜயகுமார்
5 "மீசைக்கார நண்பா" கிருஷ்ணராஜ்
6 "கருடா கருடா" கிருஷ்ணராஜ், சுஜாதா மோகன்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்புக்காக&oldid=2142802" இலிருந்து மீள்விக்கப்பட்டது