கட்சிரோலி
Appearance
கட்சிரோலி
Gadchiroli गडचिरोली | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 20°06′N 80°18′E / 20.10°N 80.30°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | கட்சிரோலி மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 54,152 |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | MH-33 |
அருகிலுள்ள நகரம் | நாக்பூர் |
இணையதளம் | www |
கட்சிரோலி என்னும் நகரம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் தூரக்கிழக்கில் அமைந்த கட்சிரோலி மாவட்டத்தில் உள்ளது. இது கட்சிரோலி மாவட்டத்தின் தலைநகரமாகும். கோண்டுவானா பிரதேசத்தில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 23 வார்டுகளும், 13,111 வீடுகளும் கொண்ட கட்சிரோலி நகரத்தின் மொத்த மக்கள்தொகை 54,152 ஆகும். அதில் ஆண்கள் 27,569 மற்றும் பெண்கள் 26,583 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5249 (9.69%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 964 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.45% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 79.31%, முஸ்லீம்கள் 5.60%, பௌத்தர்கள் 13.43%, மற்றும் பிறர் 1.66% ஆகவுள்ளனர்.[1]
கல்வி
[தொகு]சுற்றுலா
[தொகு]அரசியல்
[தொகு]இந்த நகரம் கட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.