இந்து தொன்மவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
106 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
58.105.192.85 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3437198 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
சி (58.105.192.85 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3437198 இல்லாது செய்யப்பட்டது)
 
'''இந்து தொன்மவியல்''' என்பது [[சமசுகிருதம்வேதம்|பிராமி எழுத்துக்களில் வேதங்களையும்]], சமஸ்கிருதம் மற்றும் தொல் தமிழில்[[புராணம்|புராணங்களையும்]] எழுதப்பெற்ற, [[வேதம்இதிகாசம்|வேதங்களையும்இதிகாசங்களையும்]], மற்றும் [[புராணம்தர்மசாத்திரங்கள்|புராணங்களையும்தர்ம சாத்திரங்களையும்]] அடிப்படையாக கொண்டதாகும். இதில் உலகம் தோன்றிய விதம், [[கடவுள்|கடவுள்களின்]] தோற்றம், [[காலக்கணக்கீடு]], [[வழிபாடு|வழிபாட்டு]] முறை என பலவகையான செய்திகளை கொண்டுள்ளது.
 
==அடிப்படை நூல்கள்==
'''[[உபநிடதம்|உபநிடதங்கள்]]''' (Upanaishads) பண்டைய இந்திய [[வேதாந்தம்|வேதாந்த]] இலக்கியமாகும். [[இந்து சமயம்|இந்து சமயத்தினரின்]] ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. [[வேதம்|வேதங்களில்]] இவை இறுதியாக வந்தவையாகும் எனவே இவை [[வேதாந்தம்]] எனவும் கூறப்படுகின்றன.
 
===புராணங்கள் & இதிகாசம்===
[[புராணம்|புராணங்கள்]] என்பது வேதங்களையும், உபநிடதங்களையும் எளிமையாக விளக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதாகும். வேத [[வியாசர்]] என்பவரால் தொகுக்கப்பெற்ற [[பதினெண் புராணங்கள்]] புகழ்பெற்றதாகும். இந்தப் பேரண்டப் படைப்பு, பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும் வெவ்வேறு மன்வந்தரங்கள், சூரிய வமிச, சந்திர வமிச வரலாறு, அரச பரம்பரைகள் சரிதம் என ஐந்தையும் விளக்குகின்ற புராணங்கள் மகாபுராணங்கள் என்றும், இவைகளில் ஒன்றோ அல்லது இரண்டோ குறைவாக விளக்கும் புராணங்கள் உபபுராணங்கள் என்றும் அழைக்கப்பெறுகின்றன.
 
===இதிகாசங்கள்===
'''[[இதிகாசம்]]''' எனப்படுவது கடவுள், கடவுள் [[அவதாரம்]] அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் [[புராணம்|புராண]] வரலாறாகும். [[இராமாயணம்|இராமாயணமும்]], [[மகாபாரதம்|மகாபாரதமும்]] இருபெரும் இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன. [[திருமால்|திருமாலின்]] அவதாரமான [[இராமன்|இராமனின்]] வரலாற்றினை இராமாயணம் எடுத்துரைக்கின்றது, அதற்கு அடுத்த அவதாரமான [[கிருட்டிணன்|கிருஷ்ண]] அவதாரம், [[பகவத் கீதை]] மற்றும் [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரினையும்]] மகாபாரதம் எடுத்துரைக்கின்றது. அத்துடன் இவை இரண்டிலும் ஏராளமான கிளைக்கதைகளும் அடங்கியுள்ளன.
===சாத்திரங்கள்===
{{தர்ம சாத்திரங்கள்}}
 
==இந்துக் காலக் கணிப்பு முறை==
 
'''இந்துக் காலக் கணிப்பு முறை''' [[சூரிய மானம்]], [[சந்திரமானம்]] என்னும் இரு முறைகளையும் தழுவி அமைந்துள்ளது. சூரிய மானம் என்பது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறையாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3437239" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி