சூரத் முகமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
சூரத் முகமை
सूरत
સુરત
سورت
பிரித்தானிய இந்தியாவின் முகமை
[[காந்தேஷ் பிரதேசம்|]]
1880–1933

Flag of

கொடி

Location of
Location of
குஜராத்தில் சூரத் முகமை
வரலாறு
 •  காந்தேஷ் முகமை நீக்கப்படுதல் 1880
 •  பரோடா மற்றும் குஜராத் அரசுகளின் முகமை நிறுவுதல் 1933
பரப்பு
 •  1901 5,076 km2 (1,960 sq mi)
Population
 •  1901 1,79,975 
மக்கள்தொகை அடர்த்தி 35.5 /km2  (91.8 /sq mi)
1880 முதல் 1933 முடிய சூரத் முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்கள்
பன்சடா மற்றும் தரம்பூர் இராச்சியம், ஆண்டு 1896

சூரத் முகமை (Surat Agency) பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். இது மும்பை மாகாணத்தில் 1880 முதல் 1933 முடிய செயல்பாட்டில் இருந்தது.[1]

வரலாறு[தொகு]

காந்தேஷ் பிரதேசம் 1880-ஆம் ஆண்டில் சூரத் முகமையாக நிறுவப்பட்டது.[2] 1900-ஆம் ஆன்டில் டாங் பகுதிகள் சூரத் முகமையின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1933-ஆம் ஆண்டில் சூரத் முகமையை பரோடா மற்றும் குஜராத் முகமையுடன் இணைக்கப்பட்டது. இறுதியாக 1944-ஆம் ஆண்டில் பரோடா மற்றும் குஜராத் முகமையை பரோடா, மேற்கு இந்தியா மற்றும் குஜராத் முகமையுடன் சேர்க்கப்பட்டது. சூரத் முகமையின் தலைமையிடம் சூரத் நகரம் ஆகும். சூரத் முகமையாளர் பம்பாய் மாகாண ஆளுநரின் கீழ் செயல்படுவார்.[3]

சூரத் முகமையில் கீழுள்ள சுதேச சமஸ்தானங்கள்[தொகு]

பிரித்தானியர்களின் 9 பீரங்கி குண்டுகள் மரியாதைக்குரியவைகள்[தொகு]

டாங் பகுதிகள்[தொகு]

டாங் பகுதியின் குறு சுதேச சமஸ்தானங்களின் குழுக்கள் தற்போது தெற்கு குஜராத்தின் டாங் மாவட்டத்தில் உள்ளது.

இராச்சியம் மக்கள் தொகை (ஆயிரங்களில்);[4] வருவாய் (ஆண்டு 1881, ரூபாய்) ஆட்சியாளர்களின் பட்டம் மற்றும் பரப்பளவு (சதுர கிலோ மீட்டர்)
டாங் பிம்பிரி 3,6 3106 388 km2
டாங் வாத்வான் 0,253 147 12 km2.
டாங் கேதக் கடுபடா 0,218 155
தாகெர்-அமலா இராச்சியம் 5,3 2885; 1891: 5300 இராஜா. 307 km2
டாங் சிஞ்சிலி 1,67; 1891: ca. 1,4 601 70 km2
டாங் பிம்பிலதேவி 0,134 120 10 km2
டாங் பாலசிபிசர் 0,223 230 5 km2
டாங் ஔச்சர் 500 201 < 21 km2
டாங் தேர்பௌத்தி 4,891; 1891: ca. 5 3649 இராஜா. 196 km2
டாங் கதாவி 6,309 5125 இராஜா.
டாங் சிவபரா 0,346 422 12 km2
டாங் கிராலி 0,167 512 31 km2
டாங் வசுர்னா 6,177 2275
டாங் துதே 1,45; 1891: 1418 85 < 5 km2
டாங் சுர்கனா 14 11469
மச்சாலி 1.1; 4745 35

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1.   "Surat". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 26. (1911). Cambridge University Press. 
  2. The Indian Year Book, Volume 11 by Bennett, Coleman & Company, 1924
  3. William Lee-Warner, The Native States Of India. (1910)
  4. Hunter, W. W.; Imperial Gazetteer of India; London ²1885, Vol. IV, S 115-6

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரத்_முகமை&oldid=3388345" இலிருந்து மீள்விக்கப்பட்டது