பான்ஸ்வாரா சமஸ்தானம்
பான்ஸ்வாரா இராச்சியம் பான்ஸ்வாரா சமஸ்தானம் बाँसवाड़ा राज्य | ||||||
Type of subdivision of (the) Former Country | ||||||
| ||||||
| ||||||
![]() | ||||||
தலைநகரம் | பான்ஸ்வாரா | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1527 | ||||
• | சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இந்தியாவுடன் இணைத்தல் | 1949 | ||||
பரப்பு | ||||||
• | 1901 | 4,160 சதுர மைல் km2 (Expression error: Unrecognized punctuation character "[". sq mi) | ||||
Population | ||||||
• | 1901 | 165,350 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | இராஜஸ்தான், இந்தியா |
பான்ஸ்வாரா சமஸ்தானம் (Banswara State) பிரித்தானிய இந்தியாவின் தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த பான்ஸ்வாரா இராச்சியம் 4160 சதுர மைல் பரப்பளவுடன் இருந்தது. பான்ஸ்வாரா இராச்சியம் 1527ஆம் ஆண்டில் சிசோடியா வம்ச இராஜபுத்திர குலத்தினர் நிறுவினர்.[1] 1900-ஆம் வரை முடியாட்சியாக விளங்கிய பான்ஸ்வாரா இராச்சியம், 1895-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பான்ஸ்வாரா இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும்.
வரலாறு[தொகு]
இராஜபுத்திர மன்னர் ராணா சங்கா, 1527-இல் முகலாய மன்னர் பாரை எதிர்த்து கன்வா போரில் போரிட்டார். போரில் இறந்த ராணா சங்காவின் இராச்சியம், பான்ஸ்வாரா இராச்சியம் மற்றும் துங்கர்பூர் இராச்சியம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பான்ஸ்வாரா இராச்சியம் 1527-இல் ஜெகால் சிங்கிடம் ஒப்டைக்கப்பட்டது.[2][3]இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. [4]
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- Pochhammer, Wilhelm von India's Road to Nationhood: A Political History of the Subcontinent (1973) ch 57 excerpt
- Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value)..
- Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
வெளி இணைப்புகள்[தொகு]
- Indian Princely States – CRW Flags Inc. – Banswara
"Banswara". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911).
- ↑ Princely States of India
- ↑
"Dungarpur". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 8. (1911). Cambridge University Press. 679–680.
- ↑ Dungarpur Britannica.com.
- ↑ History of Banswara