உள்ளடக்கத்துக்குச் செல்

ஷாபுரா இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷாபுரா இராச்சியம்
शाहपुरा रियासत
சுதேச சமஸ்தானம்
1629–1949

Flag of ஷாபுரா

கொடி

Location of ஷாபுரா
Location of ஷாபுரா
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் படி ஷாப்ரா இராச்சியம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1629
 •  இந்திய விடுதலை 1949
பரப்பு
 •  1931 1,048 km2 (405 sq mi)
Population
 •  1931 54,233 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் பில்வாரா மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா
மகாராஜா இரண்டாம் உமையத் சிங் (1876–1955).


ஷாபுரா இராச்சியம் (Shahpura State or Princely State of Shahpura)[1]பிரித்தானிய இந்தியா ஆட்சியின் கீழ் இராஜபுதனம் முகமையில், தற்போதைய பில்வாரா மாவட்டப் பகுதிகளை ஆண்ட ஒரு சுதேச சமஸ்தானம் ஆகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் 1949-ஆம் ஆண்டில் அரசியல் இணைப்பு ஒப்பந்தப்படி ஷாபுரா இராச்சியத்தின் இறுதி ஆட்சியாளர் ஷாபுரா இராச்சியத்தை இந்தியாவுடன் இணைத்தார்.

வரலாறு

[தொகு]

1629-ஆம் ஆண்டில் இராஜபுத்திர குல சிசோடியா வம்சத்தின் சுஜன் சிகுற்கு, மேவார் மகாராஜா புல்லியா எஸ்டேட் பகுதிகளை ஜாகீராக வழங்கினார். 1808-ஆம் ஆண்டில் ஷாபுரா இராச்சியத்தின் சராசரி ஆண்டு வருமானம் ரூபாய் 3 இலட்சம் ஆகும். [2]

ஆட்சியாளர்கள்

[தொகு]
 •  1706 – 27 டிசம்பர் 1729 பரத் சிங் (இறப்பு: 1730)
 • 27 டிசம்பர் 1729 – 13 சனவரி 1769 முதலாம் உமையத் சிங் Umaid Singh I (இறப்பு:1769)
 • 14 சனவரி 1769 – 29 மே 1774 ராம் சிங் Ram (d. 1774)
 • 29 மே1774 – 19 மே 1796 பீம் சிங் (1715 – 1796)
 • 19 மே 1796 – 7 சூலை 1827 அமர் சிங் A (1784 – 1827)
 • 19 மே 1796 – 1802 .... -அரசப்பிரதிநிதி
 • 7 சூலை 1827 – 5 சூன் 1845 மதோ சிங் (1813 – 1845)
 • 5 சூன் 1845 – 23 சூன் 1853 ஜெகத் சிங்Jagat Singh (1837 – 1853)
 • 5 சூன் 1845 – 18.. இராணி கங்காரோத்ஜி - அரசப்பிரதிநிதி
 • 15 சூன் 1853 – 2 டிசம்பர் 1869 இலக்குமணன் சிங் ( 1852 – 1869)
 • 23 சூன் 1853 – 21 ஏப்ரல் 1870 இராணி மெர்தானிஜி - அரசப்பிரதிநிதி (1832 – 1916)
 • 21 ஏப்ரல் 1870 – 24 சூன் 1932 நகர் சிங் (1855 – 1986)
 • 21 ஏப்ரல் 1870 – 3 மார்ச் 1876 இராணி மேராஞ்சி (அரசப்பிரதிநிதி)
 • 24 ஏப்ரல் 1932 – 3 பிப்ரவரி 1947 இரண்டாம் உமைத் சிங் (1876 – 1955)
 • 3 பிப்ரவரி 1947 – 15 ஆகஸ்டு 1947 சுதர்சன் தேவ் சிங் (1915 – 1992)

மேற்கோள்கள்

[தொகு]
 1. Shahpura (Princely State)
 2. "Imperial Gazetteer2 of India, Volume 22, page 223 -- Imperial Gazetteer of India -- Digital South Asia Library".

இதனையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாபுரா_இராச்சியம்&oldid=3361926" இலிருந்து மீள்விக்கப்பட்டது