உள்ளடக்கத்துக்குச் செல்

அல்வார் சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்வார் இராச்சியம்
அல்வார் சமஸ்தானம்
अलवर राज्य
Type of subdivision of (the) Former Country
1770–1949 [[இந்தியா|]]
கொடி சின்னம்
Top: Flag (1775-1931)
Bottom: Flag (1931-1949)
சின்னம்
Location of அல்வார்
Location of அல்வார்
இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் (இளஞ்சிவப்பு நிறத்தில்) அல்வார் சமஸ்தானத்தின் அமைவிடம்
தலைநகரம் அல்வார்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1770
 •  இந்தியாவுடன் இணைப்பு ஏப்ர, 7 1949
பரப்பு
 •  1895 8,547 சதுர மைல் km2 (Expression error: Unrecognized punctuation character "[". sq mi)
Population
 •  1895 682,926 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் இராஜஸ்தான்,
இந்தியா
அல்வார் கோட்டை

அல்வார் சமஸ்தானம் அல்லது அல்வார் இராச்சியம் (Alwar State) தற்கால இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் மாவட்டத்தின் 8547 சதுர மைல் நிலப்பரப்புகளைக் கொண்டிருந்த சமஸ்தானம் ஆகும். இதன் தலைநகரம் அல்வார் நகரம் ஆகும். அல்வார் இராச்சியம் கிபி 1770-இல் பிரதாப் சிங் பிரபாகரரால் நிறுவப்பட்டது. 1895-ஆம் ஆண்டில் அல்வார் இராச்சியம் இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும். 7 ஏப்ரல் 1949 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் இச்சமஸ்தானத்தின் இறுதி மன்னர் தேஜ் சிங் பகதூர், 7 ஏப்ரல் 1949 அன்று அல்வார் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார்.

வரலாறு

[தொகு]

15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்கு முன்னர், பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியாவில் மட்டும் 565 சமஸ்தானங்கள் (Princely state) இருந்தது.[1][2][3] இவை பிரித்தானிய இந்திய அரசின் நேரடி ஆளுகைக்கு உட்படாதவை ஆகும். இருப்பினும் இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தி தத்தம் பகுதிகளை ஆண்டு வந்தன. [4][5][6]இந்தியா-பாகிஸ்தான் விடுதலைக்குப் பின்னர், 1949ஆம் ஆண்டுக்குள், சிக்கிம் தவிர்ந்த ஏனைய மன்னராட்சி அரசுகள் (சுதேச சமஸ்தானங்கள்) இந்தியா அல்லது பாகிஸ்தான் நாடுகளுடன் இணைந்தது. சுதந்திர இந்திய அரசுடன் இணைந்த மன்னராட்சி அரசுகள் பட்டியல்:[7] இவற்றில் மைசூர் அரசு, ஐதராபாத் நிசாம், பரோடா அரசு, திருவாங்கூர் மற்றும் ஜம்மு காஷ்மீர் இராச்சியம் மட்டுமே பெரிய நிலப்பகுதிகள் கொண்டதாகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் பெரும்பாலான சுதேச சமஸ்தானகள் விடுதலையான இந்தியாவுடன் இணைந்தது.

ஐதராபாத் மற்றும் ஜுனாகத் அரசு போன்ற சமஸ்தானங்களுக்கு எதிராக போரிட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தப்படி ஜம்மு காஷ்மீர் இராச்சியம் செப்டம்பர் 1947-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. சுதந்திர இந்திய அரசுடன் இணைந்த மன்னராட்சி அரசுகள் பட்டியல்:[8]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 • Pochhammer, Wilhelm von India's Road to Nationhood: A Political History of the Subcontinent (1973) ch 57 excerpt
 • Copland, Ian (2002), Princes of India in the Endgame of Empire, 1917-1947, (Cambridge Studies in Indian History & Society). Cambridge and London: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். Pp. 316, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521894360.
 • Harrington, Jack (2010), Sir John Malcolm and the Creation of British India, Chs. 4 & 5., New York: Palgrave Macmillan., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-10885-1
 • Imperial Gazetteer of India vol. II (1908), The Indian Empire, Historical, Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxxv, 1 map, 573.
 • Imperial Gazetteer of India vol. III (1907), The Indian Empire, Economic (Chapter X: Famine, pp. 475–502, Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxxvi, 1 map, 520.
 • Imperial Gazetteer of India vol. IV (1907), The Indian Empire, Administrative, Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxx, 1 map, 552.
 • Ramusack, Barbara (2004), The Indian Princes and their States (The New Cambridge History of India), Cambridge and London: Cambridge University Press. Pp. 324, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521039894

வெளி இணைப்புகள்

[தொகு]
 1. [WorldStatesmen - India Princely States K-Z
 2. http://www.thefreedictionary.com/Princely+state
 3. http://www.amazon.com/Indian-Princes-States-Cambridge-History/dp/0521267277
 4. [WorldStatesmen - India Princely States K-Z
 5. http://www.thefreedictionary.com/Princely+state
 6. http://www.amazon.com/Indian-Princes-States-Cambridge-History/dp/0521267277
 7. https://flagspot.net/flags/in-princ.html
 8. https://flagspot.net/flags/in-princ.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்வார்_சமஸ்தானம்&oldid=3291210" இலிருந்து மீள்விக்கப்பட்டது