அல்வர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அல்வார் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டம்

அல்வார் மாவட்டம் (ஆங்கிலம்: Alwar District) வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுள் ஒன்று ஆகும். இம்மாவட்டத்தின் தலைநகர் அல்வார் நகரம் ஆகும். இம்மாவட்டமானது மொத்தம் 8,380 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டதின் எல்லைகளாக ரேவாரி மாவட்டம், பரத்பூர் மாவட்டம், மேவாட் மாவட்டம், தௌசா மாவட்டம் மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டம் ஆகியவை அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டம் ராஜஸ்தானின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக விளங்குகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்வர்_மாவட்டம்&oldid=2057146" இருந்து மீள்விக்கப்பட்டது