கிரமமுக்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிரம முக்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிரம முக்தி எனப்படுவது ஒருவன் இந்தப் பிறவியில் சீவ முக்தி அடைய இயலாவிட்டாலும், தான் செய்த புண்ணியத்தின் காரணமாக பிரம்ம லோகத்தை அடைந்து, அங்கு முழு ஆத்ம ஞானம் (பிரம்ம ஞானம்) அடைந்து விதேக முக்தி பெறுகிறான். இவ்வாறு கிரம முக்தி பெற்று பகவானை அடைந்தவன் மறுபிறவி எடுப்பதில்லை. எதை அடைந்தால் மறுபிறவி இல்லையோ, அதுதான் பிரம்மத்தின் (பகவானின்) இருப்பிடம்.

உசாத்துணை[தொகு]

  • பகவத் கீதை, அத்தியாயம் எட்டு
  • பகவத் கீதை, அத்தியாயம் 18

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரமமுக்தி&oldid=3949064" இலிருந்து மீள்விக்கப்பட்டது