கிரமமுக்தி
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
![]() |
![]() |
கிரம முக்தி எனில் ஒருவன் இந்தப் பிறவியில் சீவ முக்தி அடைய இயலாவிட்டாலும், தான் செய்த புண்ணியத்தின் காரணமாக பிரம்ம லோகத்தை அடைந்து, அங்கு முழு ஆத்ம ஞானம் அடைந்து விதேக முக்தி பெறுகிறான். எனவே பகவானை அடைந்தவன் மறுபிறவி எடுப்பதில்லை. எதை அடைந்தால் மறுபிறவி இல்லையோ, அதுதான் பகவானின் இருப்பிடம்.
உசாத்துணை[தொகு]
பகவத் கீதை, அத்தியாயம் எட்டு.