வடக்கு கவுகாத்தி

ஆள்கூறுகள்: 26°11′N 91°43′E / 26.18°N 91.72°E / 26.18; 91.72
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு கவுகாத்தி
துர்ஜெயா (பண்டையக் காலம்)
Neighbourhood
வடக்கு கவுகாத்தியின் தோவுல் கோவிந்தர் கோயில்
வடக்கு கவுகாத்தியின் தோவுல் கோவிந்தர் கோயில்
வடக்கு கவுகாத்தி is located in அசாம்
வடக்கு கவுகாத்தி
வடக்கு கவுகாத்தி
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வடக்கு கவுகாத்தியின் அமைவிடம்
வடக்கு கவுகாத்தி is located in இந்தியா
வடக்கு கவுகாத்தி
வடக்கு கவுகாத்தி
வடக்கு கவுகாத்தி (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°11′N 91°43′E / 26.18°N 91.72°E / 26.18; 91.72
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்காமரூப் ஊரக மாவட்டம்[1]
அரசு
 • வகைபேரூராட்சி
ஏற்றம்33 m (108 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,328
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமிய மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்781 XXX
வாகனப் பதிவுAS
இணையதளம்kamrup.nic.in

வடக்கு குவகாத்தி (North Guwahati), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தில் காமரூப் ஊரக மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இது கவுகாத்தி மாநகரத்தின் வடக்கில் அமைந்த புறநகர் பகுதியாகும். காமரூப் ஊரக மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான அமிங்கோன், வடக்கு குவகாத்தி அருகே அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 4 வார்டுகளும், 2,294 வீடுகளும் கொண்ட வடக்கு குவகாத்தி நகரத்தின் மக்கள் தொகை 10,328 ஆகும். அதில் ஆண்கள் 5,088 மற்றும் பெண்கள் 5,240 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,030 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 93.7%. ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,447 மற்றும் 97 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 99.52% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Boundary Map of Kamrup". kamrup.nic.in. 28 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. North Guwahati Population, Religion, Caste, Working Data Kamrup Metropolitan, Assam - Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_கவுகாத்தி&oldid=3579570" இருந்து மீள்விக்கப்பட்டது