உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கல்தோய்

ஆள்கூறுகள்: 26°26′N 92°02′E / 26.43°N 92.03°E / 26.43; 92.03
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கல்தோய்
நகரம்
மங்கல்தோய் நகரக் காட்சி
மங்கல்தோய் நகரக் காட்சி
மங்கல்தோய் is located in அசாம்
மங்கல்தோய்
மங்கல்தோய்
அசாம் மாநிலத்தில் மங்கல்தோய் நகரத்தின் அமைவிடம்
மங்கல்தோய் is located in இந்தியா
மங்கல்தோய்
மங்கல்தோய்
மங்கல்தோய் (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°26′N 92°02′E / 26.43°N 92.03°E / 26.43; 92.03
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்தர்ரங் மாவட்டம்
கோட்டம்வடக்கு அசாம் கோட்டம்
பெயர்ச்சூட்டுமங்கல்தாய்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்மங்கல்தோய்
பரப்பளவு
 • மொத்தம்10 km2 (4 sq mi)
ஏற்றம்
34 m (112 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்25,989
 • அடர்த்தி2,600/km2 (6,700/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமிய மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
784125, 784529
வாகனப் பதிவுAS- 13****
பாலின விகிதம்945:1000 /
இணையதளம்darrang.nic.in

மங்கல்தோய் (Mangaldai), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தில் வடக்கு அசாம் கோட்டததில் அமைந்த தர்ரங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான கவுகாத்திக்கு வடகிழக்கில் 68 கிலோ மீட்டர் தொலைவிலும்; தேஜ்பூருக்கு 95 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 10 வார்டுகளும், 6,003 வீடுகளும் கொண்ட மங்கல்தோய் நகரத்தின் மக்கள் தொகை 25,989 ஆகும். அதில் ஆண்கள் 13,362 மற்றும் பெண்கள் 12,627 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 945 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 91.9% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,852 மற்றும் 245 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 71.4%, இசுலாமியர் 27.59%, சீக்கியர்கள் 0.18%, கிறித்தவர்கள் 0.74% மற்றும் பிறர் 0.07% ஆகவுள்ளனர்.[1]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கல்தோய்&oldid=3582954" இலிருந்து மீள்விக்கப்பட்டது