தேவி பாகவத புராணம்
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
![]() |
![]() |
தேவி பாகவத புராணம் (சமசுகிருதம், n., देवी भागवतपुराण, Devī Bhāgavatapurāṇa) என்பது இந்து சமயத்தில் பிற்பாடு இணைந்த தேவி வழிபாடான சாக்தத்தின் முக்கிய நூலாகும்.[1] ஸ்ரீமத் தேவி பாகவதம் என்றும் தேவி பாகவதம் என்றும் அறியப்படுகிறது. அத்துடன் தேவி பாகவதம் உப புராணங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.[2]
இப்புராண நூலில் தேவியின் பல்வேறு வடிவங்களும், அவற்றுக்கான மந்திரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.[3]
ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ The Triumph of the Goddess - The Canonical Models and Theological Visions of the Devi-Bhagavata PuraNa, Brwon Mackenzie. ISBN 0-7914-0363-7
- ↑ "Thus ends the eighth chapter of the first Skandha in the Mahapurana Srimad Devi Bhagavatam of 18,000 verses by Maharsi Veda Vyasa" Srimad Devi Bhagavatam at Astrojyoti
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305000631/http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=419:2010-10-16-21-16-01&catid=394:2010-10-11-12-27-45&Itemid=811.