தெலங்காணாவின் இரண்டாவது சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலங்காணாவின் இரண்டாவது சட்டமன்றம்
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
தலைமை
சட்டப்பேரவைத் தலைவர்
போச்சாரம் சிறீனிவாசு ரெட்டி, தெஇராச
தெலங்காணா சட்டமன்றத் தேர்தல், 17 சனவரி 2019 முதல்
சட்டப்பேரவைத் துணைத்தலைவர்
தி. பத்ம ராவ் கவுடு, தெஇராச
தெலங்காணா சட்டமன்றத் தேர்தல், 2018 (25 பிப்ரவரி 2019) முதல்
எதிர்கட்சித் தலைவர்
காலி
6 சூன் 2019 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்119
2nd Telangana Legislative Assembly Seats
அரசியல் குழுக்கள்
அரசு (103)

பிறர் (16)

தேர்தல்கள்
தேர்தல் முறை
அண்மைய தேர்தல்
7 திசம்பர் 2018
அடுத்த தேர்தல்
திசம்பர் 2023
கூடும் இடம்
சட்டமன்ற வளாகம், ஐதராபாத், தெலங்காணா, இந்தியா
வலைத்தளம்
Legislative Assembly - Telangana-Legislature

தெலங்காணாவின் இரண்டாவது சட்டமன்றம் (2nd Telangana Assembly) 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்டது. தேர்தல்கள் திசம்பர் 7, 2018 அன்று முடிவடைந்தது. வாக்குகள் எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் 11 திசம்பர் 2018 அன்று அறிவிக்கப்பட்டது. [1]

முக்கிய அலுவல்சார் உறுப்பினர்கள்[தொகு]

எஸ்.எண் பதவி உருவப்படம் பெயர் பார்ட்டி தொகுதி பதவியேற்பு
01 சபாநாயகர் போச்சரம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி பாரத ராஷ்டிர சமிதி பான்ஸ்வாடா 17 சனவரி 2019
02 துணை சபாநாயகர் டி.பத்மா ராவ் கவுட் பாரத ராஷ்டிர சமிதி செகந்திராபாத் 25 பிப்ரவரி 2019
03 சபைத் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் பாரத ராஷ்டிர சமிதி கஜ்வெல் 2 சூன் 2014
04 எதிர்க்கட்சித் தலைவர் பத்தி விக்ரமார்க்க மல்லு இந்திய தேசிய காங்கிரஸ் மாதிரா 18 சனவரி 2019
காலி 6 சூன் 2019

உறுப்பினர்கள்[தொகு]

# சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கட்சி குறிப்பு
ஆதிலாபாத் மாவட்டம்
1 சிர்பூர் கோனேரு கோணப்பா தெஇரா
2 சென்னூர் பல்கா சுமன் தெஇரா
3 பெல்லம்பள்ளி துர்கம் சின்னையா தெஇரா
4 மஞ்சேரியல் திவாகர் ராவ் நதிபெல்லி தெஇரா
5 ஆசிபாபாது அத்ரம் சக்கு இதேக இதேகா தொகுதியினைதெஇராச கைப்பற்றியது[2]
தெஇரா
6 கானாபூர் அஜ்மீரா ரேகா தெஇரா
7 அடிலாபாத் ஜோகு ராமண்ணா தெஇரா
8 போத் ரத்தோட் பாபு ராவ் தெஇரா
9 நிர்மல் அல்லோல இந்திரகரண் ரெட்டி தெஇரா
10 முதோல் காதிகாரி விட்டல் ரெட்டி TRS
நிசாமாபாத் மாவட்டம்
11 ஆர்முர் அசன்நகரி ஜீவன் ரெட்டி தெஇரா
12 போதன் சகில் அமீர் முகமது தெஇரா
13 ஜூக்கல் அனுன்மந்த் சிண்டே தெஇரா
14 பான்ஸ்வாடா போச்சரம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தெஇரா
15 யெல்லாரெட்டி ஜஜாலா சுரேந்தர் இதேக இதேகா தொகுதியினைதெஇராச கைப்பற்றியது[2]
தெஇரா
16 காமரெட்டி கம்பா கோவர்த்தன் தெஇரா
17 நிஜாமாபாத் (நகர்ப்புறம்) பிகாலா கணேஷ் தெஇரா
18 நிஜாமாபாத் (கிராமப்புறம்) பாஜி ரெட்டி கோவர்தன் தெஇரா
19 பால்கொண்டா வெமுலா பிரசாந்த் ரெட்டி தெஇரா
கரீம்நகர் மாவட்டம்
20 கோரட்லா கல்வகுந்த்லா வித்யா சாகர் ராவ் தெஇரா
21 ஜக்தியால் எம் சஞ்சய் குமார் தெஇரா
22 தருமபுரி கொப்புள ஈஸ்வர் தெஇரா
23 ராமகுண்டம் கொருகண்டி சந்தர் அபாபி அபாபிதொகுதியினைதெஇராச கைப்பற்றியது
தெஇரா
24 மாந்தானி சிறீதர் பாபு இதேக
25 பெத்தபள்ளே தாசரி மனோகர் ரெட்டி தெஇரா
26 கரீம்நகர் கங்குலா கமலாகர் தெஇரா
27 சொப்பதண்டி ரவிசங்கர் சுங்கே தெஇரா
28 வெமுலவாடா சென்னமனேனி ரமேசு தெஇரா
29 சிர்சில்லா கே. டி. ராமராவ் தெஇரா
30 மணகொண்டூர் ராசமாய் பாலகிசன் தெஇரா
31 அசூராபாத் எடேலா ராஜேந்தர் தெஇரா பதவி விலகி இடைத்தேர்தலில் வெற்றி
பாஜக
32 ஹுஸ்னாபாத் வொடிதெல சதீசு குமார் தெஇரா
மேடக் மாவட்டம்
33 சித்திபேட்டை டி. ஹரிஷ் ராவ் தெஇரா
34 மேடக் பத்மா தேவேந்தர் ரெட்டி தெஇரா
35 நாராயணன்கேட் மகாரெட்டி பூபால் ரெட்டி தெஇரா
36 ஆந்தோல் கிராந்தி கிரண் சாந்தி தெஇரா
37 நர்சாபூர் சிலுமுலா மதன் ரெட்டி தெஇரா
38 ஜஹீராபாது கொனிந்தி மாணிக் ராவ் தெஇரா
39 சங்கரெட்டி துருப்பு ஜெயபிரகாஷ் ரெட்டி இதேக
40 படன்செரு குடேம் மகிபால் ரெட்டி தெஇரா
41 டப்பாக் சோலிபேட்டா ராமலிங்க ரெட்டி தெஇரா உறுப்பினர் மரணம்
எம். ரகுநந்தன் ராவ் பாஜக 2021 இடைத்தேர்தலில் தேர்வு
42 கஜ்வெல் க. சந்திரசேகர் ராவ் தெஇரா
ரங்காரெட்டி மாவட்டம்
43 மெட்சல் மல்லா ரெட்டி தெஇரா
43 மல்காஜ்கிரி மைனம்பள்ளி அனுமந்த ராவ் தெஇரா
45 குத்புல்லாபூர் கே.பி.விவேகானந்தர் தெஇரா
46 குகட்பல்லி மாதவரம் கிருஷ்ணராவ் தெஇரா
47 உப்பல் பெத்தி சுபாஸ் ரெட்டி தெஇரா
48 இப்ராஹிம்பட்டினம் மஞ்சிரெட்டி கிசன் ரெட்டி தெஇரா
49 எல் பி நகர் தேவிரெட்டி சுதீர் ரெட்டி இதேக இதேகா தொகுதியினைதெஇராச கைப்பற்றியது[2]
தெஇரா
50 மகேஸ்வரம் சபிதா இந்திர ரெட்டி இதேக இதேகா தொகுதியினைதெஇராச கைப்பற்றியது[2]
தெஇரா
51 இராஜேந்திரநகர் டி பிரகாஷ் கவுட் தெஇரா
52 செரிலிங்கம்பள்ளி அரேகாபுடி காந்தி தெஇரா
53 செவெல்லா காலே யாதையா தெஇரா
54 பார்கி கே மகேஷ் ரெட்டி தெஇரா
55 விகாராபாத் ஆனந்த் மெதுகு தெஇரா
56 தந்தூர் பைலட் ரோஹித் ரெட்டி இதேக இதேகா தொகுதியினைதெஇராச கைப்பற்றியது[2]
தெஇரா
ஐதராபாத்து மாவட்டம்
57 முஷீராபாத் முத்த கோபால் தெஇரா
58 மாலக்பேட்டை அகமது பின் அப்துல்லா பாலாலா அமஇம
59 ஆம்பர்பேட்டை கே.வெங்கடேசன் தெஇரா
60 கைரதாபாத் தனம் நாகேந்தர் தெஇரா
61 ஜூப்ளி ஹில்ஸ் மாகந்தி கோபிநாத் தெஇரா
62 சனத்நகர் தலசனி சீனிவாச யாதவ் தெஇரா
63 நம்பல்லி ஜாஃபர் உசேன் அமஇம
64 கர்வான் கவுசர் மொகிதீன் அமஇம
65 கோசாமகால் டி.ராஜா சிங் பாஜக
66 சார்மினார் மும்தாஜ் அகமது கான் அமஇம
67 சந்திரயாங்குட்டா அக்பருதீன் ஓவைசி அமஇம
68 யாகுத்புரா சையத் அகமது பாஷா குவாத்ரி அமஇம
69 பகதூர்புரா முகமது மோசம் கான் அமஇம
70 செகந்திராபாத் டி.பத்மா ராவ் கவுட் தெஇரா
71 செகந்திராபாத் கான்ட் ஜி சயன்னா தெஇரா
மகபூப்நகர் மாவட்டம்
72 கோடங்கல் பட்டினம் நரேந்திர ரெட்டி தெஇரா
73 நாராயணப்பேட்டை எஸ்.ராஜேந்தர் ரெட்டி தெஇரா
74 மகபூப்நகர் வி. ஸ்ரீனிவாஸ் கவுட் தெஇரா
75 ஜாட்செர்லா சி. லக்சும ரெட்டி தெஇரா
76 தேவர்கத்ரா அல்லா வெங்கடேஷ்வர் ரெட்டி தெஇரா
77 மக்தல் சித்தம் ராம் மோகன் ரெட்டி தெஇரா
78 வனபர்த்தி சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி தெஇரா
79 கட்வால் பந்தலா கிருஷ்ண மோகன் ரெட்டி தெஇரா
80 ஆலம்பூர் வி எம் ஆபிரகாம் தெஇரா
81 நாகர்கர்னூல் மாரி ஜனார்தன் ரெட்டி தெஇரா
82 அச்சம்பேட்டை குவ்வாலா பாலராஜு தெஇரா
83 கல்வகுர்த்தி குர்கா ஜெய்பால் யாதவ் தெஇரா
84 ஷாட்நகர் அஞ்சையா இளகனமோனி தெஇரா
85 கொல்லப்பூர் பீரம் ஹர்ஷவர்தன் ரெட்டி இதேக இதேகா தொகுதியினைதெஇராச கைப்பற்றியது[2]
தெஇரா
நல்கொண்டா மாவட்டம்
86 தேவரகொண்டா ரவீந்திர குமார் ராமாவத் தெஇரா
87 நாகார்ஜுன சாகர் நோமுலா நரசிம்மய்யா தெஇரா
88 மிரியாலகுடா நல்லமோது பாஸ்கர் ராவ் தெஇரா
89 ஹுசூர்நகர் என். உத்தம் குமார் ரெட்டி இதேக
90 கோடாட் பொல்லம் மல்லையா யாதவ் தெஇரா
91 சூர்யாபேட்டை குண்டகண்ட்லா ஜெகதீஷ் ரெட்டி தெஇரா
92 நல்கொண்டா கஞ்சர்லா பூபால் ரெட்டி தெஇரா
93 முனுகோட் கோமதிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி இதேக
94 போங்கீர் பைலா சேகர் ரெட்டி தெஇரா
95 நக்ரேகல் சிறுமார்த்தி லிங்கய்யா இதேக இதேகா தொகுதியினைதெஇராச கைப்பற்றியது[2]
தெஇரா
96 துங்கதுர்த்தி காதாரி கிஷோர் குமார் தெஇரா
97 அலைர் கொங்கிடி சுனிதா தெஇரா
வாரங்கல் மாவட்டம்
98 ஜங்கான் முத்திரெட்டி யாதகிரி ரெட்டி தெஇரா
99 கான்பூர் (நிலையம்) டி. ராஜய்யா தெஇரா
100 பாலகுர்த்தி எர்ரபெல்லி தயாகர் ராவ் தெஇரா
101 தொர்னாங்கல் டி எஸ் ரெடியா நாயக் தெஇரா
102 மஹபூபாபாத் பானோத் சங்கர் நாயக் தெஇரா
103 நரசம்பேட்டை பெட்டி சுதர்சன் ரெட்டி தெஇரா
104 பார்கால் சல்லா தர்ம ரெட்டி தெஇரா
105 வாரங்கல் மேற்கு தாஸ்யம் வினய் பாஸ்கர் தெஇரா
106 வாரங்கல் கிழக்கு நரேந்தர் நன்னபுனேனி தெஇரா
107 வரதனப்பேட்டை ஆரூரி ரமேஷ் தெஇரா
108 பூபால்பல்லே கந்த்ரா வெங்கட ரமண ரெட்டி இதேக
109 முலுக் தன்சாரி அனசுயா இதேக
கம்மம் மாவட்டம்
110 பினபக காந்த ராவ் ரேகா இதேக இதேகா தொகுதியினைதெஇராச கைப்பற்றியது[2]
தெஇரா
111 எல்லாண்டு அரிப்பிரியா பனோது இதேக இதேகா தொகுதியினைதெஇராச கைப்பற்றியது[2]
தெஇரா
112 கம்மம் புவ்வாடா அஜய் குமார் தெஇரா
113 பலேர் கண்டலா உபேந்திர ரெட்டி இதேக இதேகா தொகுதியினைதெஇராச கைப்பற்றியது[2]
தெஇரா
114 மாதிரா மல்லு பாட்டி விக்ரமார்கா இதேக
115 வைரா லாவுத்யா ராமுலு சுயே தேஇராச கட்சியில் சேர்ந்தார்
தெஇரா
116 சத்துபள்ளே சாண்ட்ரா வெங்கட வீரையா தேதே தெதே தொகுதியினைதெஇராச கைப்பற்றியது[3]
தெஇரா
117 கொத்தகுடெம் வனமா நாகேஸ்வர ராவ் இதேக இதேகா தொகுதியினைதெஇராச கைப்பற்றியது[2]
தெஇரா
118 அசுவராப்பேட்டை மேச்சா நாகேஸ்வர ராவ் தேதே தெதே தொகுதியினைதெஇராச கைப்பற்றியது[3]
தெஇரா
119 பத்ராசலம் போடம் வீரையா இதேக
120 நியமன உறுப்பினர் ஸ்டீபன்சன் எல்விசு

ஆதாரம் [4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Election Commission Issues Notification For Telangana Assembly Elections". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-19.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 "Congress collapses in Telangana, 12 of 18 MLAs say they are joining TRS". The Indian Express (in ஆங்கிலம்). 2019-06-07. பார்க்கப்பட்ட நாள் 2022-04-19.
  3. 3.0 3.1 "Two-member TDP in Assembly merged with TRS" (in en-IN). 2021-04-07. https://www.thehindu.com/news/national/telangana/two-member-tdp-in-assembly-merged-with-trs/article34265899.ece. 
  4. "List of Polling Booth in Telangana for Lok Sabha Elections 2019". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2022-05-01.