உள்ளடக்கத்துக்குச் செல்

ஜஹீராபாது சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜஹீராபாது சட்டசபைத் தொகுதி என்பது தெலுங்கானா சட்டமன்றத்துக்கான ஒரு தொகுதியாகும்.[1] இது மெதக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஜஹீராபாது மக்களவைத் தொகுதியுள் அடங்குகின்றது.

மண்டலங்கள்

[தொகு]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

சான்றுகள்

[தொகு]