ஆர்மூர் (சட்டமன்ற தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்மூர்
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்நிசாமாபாது
மொத்த வாக்காளர்கள்1,57,180
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்அசனகரி சீவன் ரெட்டி
கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி

ஆர்மூர் சட்டமன்றத் தொகுதி (Armur Assembly constituency) இந்தியாவின் தெலங்காணா மாநில சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்று ஆகும். நிசாமாபாத மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் ஒன்றாகும். இது நிசாமாபாத் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

தெலுங்கானா இராசிட்டிரிய சமிதியின் அசனகரி ஜீவன் ரெட்டி தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2014 ஆம் ஆண்டும் இவரே சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.[1].[2]

இச்சட்டப்பேரவைத் தொகுதியில் தற்பொழுது கீழ்க்கண்ட மண்டலங்கள் உள்ளன.

வ. எண் மண்டலத்தின் பெயர்
1 ஆர்மூர்
2 நந்திப்பேட்டை
3 மக்ளூர்
4 ஆளூர்
5 டோங்கேஸ்வர்

தேர்தல் முடிவுகள்[தொகு]

தெலங்காணா சட்டப்பேரவை தேர்தல், 2018[தொகு]

ஆர்முர் சட்டமன்றத் தொகுதி[தொகு]

கட்சி வேட்பாளர் ஓட்டுகள் சராசரி
தெலங்காணா இராசிட்ரா சமிதி அசானகரி சீவன் ரெட்டி 72,125 52.0%
இந்திய தேசிய காங்கிரசு அகுலா இலலிதா 43,330 31.2%
பெரும்பாண்மை 28,795 20.8%
வாக்களிக்க வந்தவர்கள் 1,38,740 89.3%

மேற்கோள்கள்[தொகு]