டி. ஹரிஷ் ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டி. ஹரிஷ் ராவ்
Harish Rao PROFILE.jpg
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2004
தொகுதி சித்திப்பேட் சட்டமன்ற தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 3 சூன் 1972 (1972-06-03) (அகவை 48)
சித்திப்பேட், ஆந்திரப் பிரதேசம், இந்தியா ( தற்போதைய தெலுங்கானா )
அரசியல் கட்சி தெலுங்கானா இராட்டிர சமிதி
வாழ்க்கை துணைவர்(கள்) ஸ்ரீனித ராவ்
உறவினர் க. சந்திரசேகர் ராவ் (மாமனார்)
பெற்றோர் சத்தியநாராயண ராவ் - லக்ஷ்மி பாய்
இருப்பிடம் சித்திப்பேட்,தெலுங்கானா,இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

டி. ஹரிஷ் ராவ் (ஆங்கில மொழி: T. Harish Rao, பிறப்பு:03 ஜுன் 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும், சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2004 ஆம் ஆண்டு சித்திப்பேட் சட்டமன்ற தொகுதியிலிருந்து தெலுங்கானா இராட்டிர சமிதிகட்சி சார்பாகத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் தெலுங்கானா மாநில நிதியமைச்சராக உள்ளார்[1][2] [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஹரிஷ்_ராவ்&oldid=3019600" இருந்து மீள்விக்கப்பட்டது