டி. ராஜய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி.ராஜய்யா (ஆங்கில மொழி:  T. Rajaiah, பிறப்பு: ஜூலை 12 1965) எனும் தெலுங்கானா இராட்டிர சமிதிவைச் சேர்ந்த தெலுங்கானா அரசியல்வாதி ஆவார் .இவர் 2014 முதல் 2015 வரை தெலுங்கானாவின் துணை முதல்வராக இருந்துள்ளார்[1][2]. இவர் கான்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்[3] .2015 ஆம் ஆண்டு முதல் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.இவர் மாதிகா இனத்தை சேர்த்தவர்[4] .

டி. ராஜய்யா
Tati rajajaih.jpg
தெலுங்கானா மாநிலத்தின் 1வது துணை முதல்வர்
பதவியில்
2014–2015
ஆளுநர் ஈ. நரசிம்மன்
முன்னவர் பதவி உருவாக்கப்பட்டது
தனிநபர் தகவல்
பிறப்பு 12 ஜூலை 1965
கான்பூர், தெலங்கானா, இந்தியாFlag of India.svg
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி தெலுங்கானா இராட்டிர சமிதி
வாழ்க்கை துணைவர்(கள்) பாத்திமா மேரி
இருப்பிடம் ஐதராபாத்

மேற்கோள்கள்[தொகு]

  1. "KCR to Be Sworn in Telangana State's First CM on June 2". Deccan-Journal. பார்த்த நாள் 2 June 2014.
  2. "Telangana Deputy Chief Minister Rajaiah sacked". TheHindu. 2015-01-25. http://www.thehindu.com/news/national/telangana/telangana-deputy-chief-minister-sacked/article6821000.ece. பார்த்த நாள்: 2015-01-25. 
  3. G Arun Kumar (2010-12-16). "Politicians shedding crocodile tears over farmers plight". - Times Of India. http://articles.timesofindia.indiatimes.com/2010-12-16/hyderabad/28262967_1_tenant-farmers-unseasonal-rains-paddy. பார்த்த நாள்: 2013-08-04. 
  4. "SC MLA's List from Andhra Pradesh". bctimes.org (BC Times). Archived from the original on 2010-06-13. https://web.archive.org/web/20100613021929/http://bctimes.org/politics/SC_MLA%27s2009-14.pdf. பார்த்த நாள்: 2013-08-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ராஜய்யா&oldid=3008935" இருந்து மீள்விக்கப்பட்டது