கே. டி. ராமராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. டி. ராமராவ்
K.T.Ramarao-IT Minister of Telangana.jpg
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2009
தொகுதி சிர்சில்லா சட்டமன்ற தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 24 சூலை 1976 (1976-07-24) (அகவை 45)
கரீம்நகர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா ( தற்போதைய தெலுங்கானா )
அரசியல் கட்சி தெலுங்கானா இராட்டிர சமிதி
பெற்றோர் க. சந்திரசேகர் ராவ்
இருப்பிடம் கரீம்நகர்,தெலுங்கானா,இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

கே. டி. ராமராவ் (ஆங்கில மொழி: K. T. Rama Rao, பிறப்பு:24 ஜூலை 1976) ஓர் இந்திய அரசியல்வாதியும், சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு சிர்சில்லா சட்டமன்ற தொகுதியிலிருந்து தெலுங்கானா இராட்டிர சமிதிகட்சி சார்பாகத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் துறை அமைச்சராக உள்ளார் [1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._டி._ராமராவ்&oldid=3241505" இருந்து மீள்விக்கப்பட்டது