உள்ளடக்கத்துக்குச் செல்

கொப்புள ஈஸ்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொப்புள ஈஸ்வா்
தொகுதிதர்மபுரி, கரீம்நகர், தெலுங்கானா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி
வாழிடம்கரீம்நகர்

கொப்புள ஈஸ்வர் (பிறந்தநாள் ஏப்ரல் 20 )[1] ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ஒரு மாநில சட்டமன்ற உறுப்பினர். அவர்  தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சாா்ந்தவா். கரீம்நகர் சட்டமன்றத் தொகுதியில் தர்மபுரி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

வாழ்க்கை

[தொகு]

கரிம் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு அட்டவணைச் சாதியான மாலா சமூகத்தில் பிறந்தவர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chief Whip Koppula Eshwar as MLA from Dharmapuri". myinfoindia. 21 April 2015. http://www.myinfoindia.com/koppula-eshwar-profile/. பார்த்த நாள்: 21 April 2015.
  2. Election Results: KCR set to please all in choosing cabinet - The Times of India
  3. KTR hints at becoming Industries Minister - The Hindu
  4. "KCR to Be Sworn in Telangana State's First CM on June 2 - The New Indian Express". Archived from the original on 2014-05-24. Retrieved 2017-07-18.
  5. Dalit MLA backs K Chandrasekhar Rao as CM of Telangana
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொப்புள_ஈஸ்வர்&oldid=4583311" இலிருந்து மீள்விக்கப்பட்டது