பார்கால் (சட்டமன்ற தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 இந்தியாவின் தெலுங்கானா சட்டமன்ற தொகுதியில்  பார்க்கல் சட்டமன்றத் தொகுதி,  ஒரு தொகுதியாகும். வாரங்கல் மாவட்டத்தில் 12 தொகுதிகளில் ஒன்றாகும். இது வாரங்கல் மக்களவை தொகுதியின் பகுதியாகும்.

சல்லா தர்மா ரெட்டி இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார் . 

மண்டலங்கள்[தொகு]

இத்தொகுதி கீழ்கண்ட ம்ண்டலங்களை கொண்டுள்ளது. 

No மண்டல பெயர்
1 பார்க்கல்
2 அத்மகர்
3 சங்கம்
4 கீசுகோடா

தேர்தல் முடிவுகள்[தொகு]

தேலுங்கான சட்டமன்ற தேர்தல் 2014  [தொகு]

மேலும் கான்க[தொகு]

  • தெலுங்கானா சட்டமன்ற தொகுதியின் பட்டியல்

பார்வை[தொகு]