ஜுக்கல் சட்டமன்றத் தொகுதி
ஜுக்கல் சட்டமன்றத் தொகுதி என்பது தெலுங்கானா சட்டமன்றத்துக்கான ஒரு தொகுதியாகும்.[1] இது நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜஹீராபாது மக்களவைத் தொகுதியுள் அடங்குகின்றது.
மண்டலங்கள்[தொகு]
இந்த தொகுதியில் மத்னூர், ஜுக்கல், பிச்குந்தா, பித்லாம், நிசாம்சாகர் ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினர்கள் - ஆந்திரப் பிரதேச தேர்தல் ஆணையர்[தொடர்பிழந்த இணைப்பு]