நாராயண்கேட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாராயண்கேட் சட்டசபைத் தொகுதி என்பது தெலுங்கானா சட்டமன்றத்துக்கான ஒரு தொகுதியாகும்.[1] இது நிசாமாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஜஹீராபாது மக்களவைத் தொகுதியுள் அடங்குகின்றது.

மண்டலங்கள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.