மல்லா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மல்லா ரெட்டி, தெலுங்கானா அரசியல்வாதி ஆவார். இவர் தெலுங்கு தேசக் கட்சியின் உறுப்பினர். இவர் 1953-ஆம் ஆண்டின் செப்டம்பர் ஒன்பதாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், மல்காஜ்‌கிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் செகந்திரபாத்தைச் சேர்ந்தவர்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லா_ரெட்டி&oldid=2643261" இருந்து மீள்விக்கப்பட்டது