வாரங்கல் மேற்கு (சட்டமன்ற தொகுதி)
இந்தியாவின் தெலுங்கானா சட்டமன்றத்தில் வாரங்கல் மேற்குச் சட்டமன்ற தொகுதி , ஒரு தொகுதியாகும். வாரங்கல் மாவட்டத்தில் 12 தொகுதிகளில் ஒன்றாகும். வாரங்கல் நகரத்தின் இரண்டு தொகுதிகளில் ஒன்றும், வாரங்கல் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதியின் டாஸம் வினயா பாஸ்கர் 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதிலிருந்து இந்த தொகுதியின் சட்டமன்ற பிரதிநிதியாக உள்ளார்
வார்டு[தொகு]
வாரங்கல் மேற்கு தொகுதியில் கீழ்கண்ட வார்டுகள் உள்ளன.
வார்டு எண் |
---|
24 & 27, 30, 31,32, 36 to 52 |
சட்டமன்ற உறுப்பினர்கள் [தொகு]
காலம் |
NM.L.A பெயர் | நபரின் அங்கீகாரம் | |
---|---|---|---|
2009-10 | தஸ்யம் விநய பாஸ்கர் |
தெலுங்கான இராஸ்ட்ரிய | |
2010-14(By Polls) | தஸ்யம் விநய பாஸ்கர் | தெலுங்கான இராஸ்ட்ரிய | |
2014-Incumbent | தஸ்யம் விநய பாஸ்கர் | தெலுங்கான இராஸ்ட்ரிய |
தேர்தல் முடிவு [தொகு]
தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் 2014[தொகு]
மேலும் கான்க[தொகு]
- வாரங்கல் கிழக்கு சட்டமன்ற தொகுதி
- தெலுங்கானா சட்டமன்ற தொகுதிகள்