வாரங்கல் கிழக்கு (சட்டமன்ற தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாரங்கல் கிழக்கு சட்டமன்ற தொகுதி தெலுங்கானா சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒரு தொகுதியாகும். வாரங்கல் மாவட்டத்தில் 12 தொகுதிகளில் ஒன்றாகும். வாரங்கல் நகரத்தின் இரண்டு தொகுதிகளில் ஒன்றும், வாரங்கல் மக்களவை தொகுதியின் பகுதியாகும்.

தெலுங்கானா ராஸ்ட்ரா சமிதியின் கொன்டா சுரேக்கா 2014 ல் நடைபெற்ற தேர்தலில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றார்.

வார்டு[தொகு]

இந்த சட்டமன்ற தொகுதியில் கீழ்கண்ட வார்டுகள் இருக்கின்றன.  

வார்டுஎண்
8 to 14, 16 to 20 and 22

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

காலம்
M.L.A பெயர் Party Affiliation
2009-14 பசுவராஜ் சரையா
இந்திய தேசிய காங்கிரஸ்ன்
2014-Incumbent கொன்டா சுரேகா
தெலுங்கான ராஸ்ட்ரிய சமிதி

தேர்தல் முடிவு [தொகு]

தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் 2014[தொகு]

மேலும் கான்க[தொகு]

  • வாரங்கல் சட்டமன்ற தொகுதி 
  • தெலுங்கானா சட்டமன்ற  தொகுதி பட்டியல் 

பார்வைநூல்கள் [தொகு]