எக்ஸ்-மென் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
The link fix.
சி clean up, replaced: ஃபாக்ஸ் → பாக்ஸ் (2)
 
வரிசை 33: வரிசை 33:
* டோனர்ஸ் கொம்பனி
* டோனர்ஸ் கொம்பனி
}}
}}
| distributor = [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]]
| distributor = [[20ஆம் சென்சுரி பாக்ஸ்]]
| released = {{Film date|2000|7|14| அமெரிக்கா }}
| released = {{Film date|2000|7|14| அமெரிக்கா }}
| runtime = 104 நிமிடங்கள்<ref>{{cite web |url=https://www.bbfc.co.uk/releases/x-men-film |title=''X-Men'' |work=British Board of Film Classification|date=July 13, 2000 |access-date=April 29, 2016}}</ref>
| runtime = 104 நிமிடங்கள்<ref>{{cite web |url=https://www.bbfc.co.uk/releases/x-men-film |title=''X-Men'' |work=British Board of Film Classification|date=July 13, 2000 |access-date=April 29, 2016}}</ref>
வரிசை 46: வரிசை 46:
}}
}}


'''எக்ஸ்-மென்''' (X-Men) என்பது 2000 ஆம் ஆண்டு வெளியான [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன்]] திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் [[மார்வெல் காமிக்ஸ்]] என்ற [[வரைகதை]] புத்தகத்தில் வெளியான [[எக்ஸ்-மென்]] என்ற ஒரு கற்பனை பாத்திரக் குழுவை மையமாக வைத்து [[மார்வல் மகிழ்கலைக் கொம்பனி]], பேட் ஹாட் ஹாரி புரொடக்ஷன்ஸ் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம் தயாரித்து [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]] என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.
'''எக்ஸ்-மென்''' (X-Men) என்பது 2000 ஆம் ஆண்டு வெளியான [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன்]] திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் [[மார்வெல் காமிக்ஸ்]] என்ற [[வரைகதை]] புத்தகத்தில் வெளியான [[எக்ஸ்-மென்]] என்ற ஒரு கற்பனை பாத்திரக் குழுவை மையமாக வைத்து [[மார்வல் மகிழ்கலைக் கொம்பனி]], பேட் ஹாட் ஹாரி புரொடக்ஷன்ஸ் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம் தயாரித்து [[20ஆம் சென்சுரி பாக்ஸ்]] என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.


லாரன் ஷல்லர் டோனர் மற்றும் ரால்ப் விண்டேர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் ஹேய்டர் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை [[பிறையன் சிங்கர்]] என்பவர் இயக்க, [[பேட்ரிக் ஸ்டீவர்ட்]], [[ஹியூ ஜேக்மன்]], [[இயன் மெக்கெல்லன்]], [[ஹாலே பெர்ரி]], [[பாம்கே ஜான்சென்]], [[ஜேம்ஸ் மார்ஸ்டன்]], [[புரூஸ் டேவிசன்]], [[ரெபேக்கா ரோமெயின்]], [[ரே பார்க்]], [[அண்ணா பகுய்ன்]] போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
லாரன் ஷல்லர் டோனர் மற்றும் ரால்ப் விண்டேர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் ஹேய்டர் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை [[பிறையன் சிங்கர்]] என்பவர் இயக்க, [[பேட்ரிக் ஸ்டீவர்ட்]], [[ஹியூ ஜேக்மன்]], [[இயன் மெக்கெல்லன்]], [[ஹாலே பெர்ரி]], [[பாம்கே ஜான்சென்]], [[ஜேம்ஸ் மார்ஸ்டன்]], [[புரூஸ் டேவிசன்]], [[ரெபேக்கா ரோமெயின்]], [[ரே பார்க்]], [[அண்ணா பகுய்ன்]] போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
வரிசை 85: வரிசை 85:
{{எக்ஸ்-மென் திரைப்படங்கள்}}
{{எக்ஸ்-மென் திரைப்படங்கள்}}
{{மார்வெல் வரைகதைகள் அடிப்படையிலான திரைப்படங்களின் பட்டியல்}}
{{மார்வெல் வரைகதைகள் அடிப்படையிலான திரைப்படங்களின் பட்டியல்}}

[[பகுப்பு:2000 ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2000 ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]]

18:48, 22 சூலை 2022 இல் கடைசித் திருத்தம்

எக்ஸ்-மென்
இயக்கம்பிறையன் சிங்கர்
தயாரிப்பு
  • லாரன் ஷல்லர் டோனர்
  • ரால்ப் விண்டேர்
மூலக்கதை
எக்ஸ்-மென்
படைத்தவர்
திரைக்கதைடேவிட் ஹேய்டர்
இசைமைக்கேல் காமன்
நடிப்பு
ஒளிப்பதிவுநியூட்டன் தாமஸ் சீகல்
படத்தொகுப்புஸ்டீவன் ரோசன்ப்ளம்
கெவின் ஸ்டிட்
ஜான் ரைட்
கலையகம்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுசூலை 14, 2000 (2000-07-14)( அமெரிக்கா )
ஓட்டம்104 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$75 மில்லியன்
மொத்த வருவாய்$296,339,527[2][3]

எக்ஸ்-மென் (X-Men) என்பது 2000 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் என்ற வரைகதை புத்தகத்தில் வெளியான எக்ஸ்-மென் என்ற ஒரு கற்பனை பாத்திரக் குழுவை மையமாக வைத்து மார்வல் மகிழ்கலைக் கொம்பனி, பேட் ஹாட் ஹாரி புரொடக்ஷன்ஸ் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம் தயாரித்து 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.

லாரன் ஷல்லர் டோனர் மற்றும் ரால்ப் விண்டேர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் ஹேய்டர் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை பிறையன் சிங்கர் என்பவர் இயக்க, பேட்ரிக் ஸ்டீவர்ட், ஹியூ ஜேக்மன், இயன் மெக்கெல்லன், ஹாலே பெர்ரி, பாம்கே ஜான்சென், ஜேம்ஸ் மார்ஸ்டன், புரூஸ் டேவிசன், ரெபேக்கா ரோமெயின், ரே பார்க், அண்ணா பகுய்ன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

எக்ஸ்-மென் என்ற திரைப்படம் ஜூலை 12, 2000 இல் எல்லிஸ் தீவில் திரையிடப்பட்டது, இரண்டு நாட்களுக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இது வசூல் ரீதியாக வெற்றி பெற்றது, உலகளவில் 296.3 மில்லியனுக்கும் அதிகமான வசூல் செய்தது, மேலும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப் படத்தின் செயல்திறன், கதை மற்றும் கருப்பொருள் போன்றவற்றிக்கு பாராட்டப்பட்டது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எக்ஸ்-மென் 2 (2003), எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட் (2006), எக்ஸ்-மென் முதல் வகுப்பு (2011), எக்ஸ்-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று (2014), எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் (2016), எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் (2019) போன்ற பல தொடர் திரைப்படங்கள் வெளியானது.

நடிகர்கள்[தொகு]

தொடர்ச்சியான தொடர் திரைப்படங்கள்[தொகு]

எக்ஸ்-மென் 2 (2003)[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "X-Men". British Board of Film Classification. July 13, 2000. பார்க்கப்பட்ட நாள் April 29, 2016.
  2. "X-Men". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 7, 2008.
  3. "2000 Worldwide Grosses". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 7, 2008.
  4. Staff (February 6, 2021). "Viggo Mortensen Recalls Why He Turned Down The Wolverine Role In X-Men & Took His Young Son To The Meeting". The Playlist. https://theplaylist.net/viggo-mortensen-wolverine-xmen-20210206/. பார்த்த நாள்: February 7, 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்ஸ்-மென்_(திரைப்படம்)&oldid=3477570" இலிருந்து மீள்விக்கப்பட்டது