புரூஸ் டேவிசன்
Appearance
புரூஸ் டேவிசன் Bruce Davison | |
---|---|
பிறப்பு | சூன் 28, 1946 பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா |
பணி | நடிகர் இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1968–இன்று வரை |
வலைத்தளம் | |
www |
புரூஸ் டேவிசன் (ஆங்கில மொழி: Bruce Davison) (பிறப்பு: ஜூன் 28, 1946) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் தொலைக்காட்சி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.