உள்ளடக்கத்துக்குச் செல்

பாம்கே ஜான்சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாம்கே ஜான்சென்
பிறப்பு5 நவம்பர் 1965 (1965-11-05) (அகவை 58)
ஆம்ஸ்டெல்வீன், நெதர்லாந்து
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1992–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
டோட் வில்லியம்ஸ் (1995-2000)

பாம்கே ஜான்சென் (ஆங்கில மொழி: Famke Janssen) (பிறப்பு: 5 நவம்பர் 1965) ஒரு நெதர்லாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் ஆங்கில மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் எக்ஸ்-மென் திரைப்பட தொடர்களில் ஜீன் க்ரே என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார். அதை தொடர்ந்து எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3, ஹன்ஸல் அண்ட் க்ரேடெல், வோல்வரின்-2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்கே_ஜான்சென்&oldid=2895589" இலிருந்து மீள்விக்கப்பட்டது