ஜேம்ஸ் மார்ஸ்டன்
தோற்றம்
ஜேம்ஸ் மார்ஸ்டன் | |
|---|---|
Marsden at the world premiere of Robot & Frank in January 22, 2012 | |
| பிறப்பு | செப்டம்பர் 18, 1973 Stillwater, Oklahoma, அமெரிக்கா |
| மற்ற பெயர்கள் | ஜிம்மி மார்ஸ்டன் |
| பணி | நடிகர், பாடகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1993-தற்சமயம் |
| வாழ்க்கைத் துணை | லிசா லிண்டே (2000-2011) |
| பிள்ளைகள் | 3 |
ஜேம்ஸ் மார்ஸ்டன் (James Marsden, பிறப்பு: ஒக்டோபர் 18, 1973) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் பாடகர். இவர் எக்ஸ்-மென் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.
2016 இலிருந்து எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருகிறார்.