உள்ளடக்கத்துக்குச் செல்

ரெபேக்கா ரோமெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெபேக்கா ரோமெயின்
Rebecca Romijn
பிறப்புநவம்பர் 6, 1972 (1972-11-06) (அகவை 51)
கலிபோர்னியா
அமெரிக்கா
பணிநடிகை
விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1991–2001, 2012 (விளம்பர நடிகை)
1997–இன்று வரை (நடிகை)
உயரம்5 அடி 11 அங் (1.80 m)
வாழ்க்கைத்
துணை
ஜான் ச்டமோஸ் (1998–2005)
ஜெர்ரி ஓ'கானல் (2007-இன்று வரை)
பிள்ளைகள்2

ரெபேக்கா ரோமெயின் (Rebecca Romijn, பிறப்பு: நவம்பர் 6, 1972) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் எக்ஸ்-மென் திரைப்பட தொடர்களில் ராவன் டர்க்ஹோல்மே என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் எக்ஸ்-மென், எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெபேக்கா_ரோமெயின்&oldid=2966483" இலிருந்து மீள்விக்கப்பட்டது