அக்டோபர் 17: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 8: வரிசை 8:
*[[1534]] – [[திருப்பலி (வழிபாடு)|திருப்பலி வழிபாடுகளில்]] [[உல்ரிச் ஸ்விங்ளி]]யின் நிலையை ஆதரித்து [[பாரிசு]], மற்றும் நான்கு பிரெஞ்சு நகரங்களில் [[கத்தோலிக்கம்|கத்தோலிக்கத்துக்கு]] எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

*[[1604]] – [[செருமனி]]ய வானியலாளர் [[யோகான்னசு கெப்லர்]] [[விண்மீன் குழாம்]] ஒபியூகசில் திடீரென [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு]] தோன்றுவதை அவதானித்தார்.
*[[1604]] – [[செருமனி]]ய வானியலாளர் [[யோகான்னசு கெப்லர்]] [[விண்மீன் குழாம்]] ஒபியூகசில் திடீரென [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு]] தோன்றுவதை அவதானித்தார்.
*[[1610]] – பதின்மூன்றாம் லூயி [[பிரான்ஸ்|பிரான்சின்]] மன்னனாக முடி சூடினான்.
*[[1610]] – பதின்மூன்றாம் லூயி [[பிரான்ஸ்|பிரான்சின்]] மன்னராக முடி சூடினார்.
*[[1660]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்லசு]] மன்னனுக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1660]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்லசு]] மன்னருக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1662]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாம் சார்லசு]] மன்னன் [[டன்கிர்க்]] நகரை 40,000 பவுண்களுக்கு [[பிரான்சு]]க்கு விற்றான்.
*[[1662]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாம் சார்லசு]] மன்னன் [[டன்கிர்க்]] நகரை 40,000 பவுண்களுக்கு [[பிரான்சு]]க்கு விற்றார்.
*[[1800]] – [[நெதர்லாந்து|இடச்சு]] குடியேற்ற நாடான [[குராசோ]] [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பிரித்தானியா]]வின் கட்டுப்பாட்டில் வந்தது.
*[[1800]] – [[நெதர்லாந்து|இடச்சு]] குடியேற்ற நாடான [[குராசோ]] [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பிரித்தானியா]]வின் கட்டுப்பாட்டில் வந்தது.
*[[1806]] – [[எயித்தியப் புரட்சி]]யின் முன்னாள் தலைவர் பேரரசர் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டார்.
*[[1806]] – [[எயித்தியப் புரட்சி]]யின் முன்னாள் தலைவர் பேரரசர் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டார்.
வரிசை 34: வரிசை 34:
*[[2003]] – [[தாய்ப்பே 101]] உலகின் மிக உயரமான [[வானளாவி]] என்ற பெயரைப் பெற்றது.
*[[2003]] – [[தாய்ப்பே 101]] உலகின் மிக உயரமான [[வானளாவி]] என்ற பெயரைப் பெற்றது.
*[[2006]] – [[ஈழப்போர்]]: [[புலிகளின் குரல்]] [[வானொலி]] ஒலிபரப்பு நிலையம், [[இலங்கை]] அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.
*[[2006]] – [[ஈழப்போர்]]: [[புலிகளின் குரல்]] [[வானொலி]] ஒலிபரப்பு நிலையம், [[இலங்கை]] அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.
*[[2018]] – [[கனடா]]வில் பொழுதுபோக்கிற்காக [[கஞ்சா]] பயன்படுத்துவது சட்டபூர்வமாக்கப்பட்டது.
*[[2018]] – [[கிரிமியா]]வில் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் 18-அகவை மாணவன் ஒருவன் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டு, 70 பேர் காயமடைந்தனர்.

== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
வரிசை 73: வரிசை 75:

== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
*[[அந்தியோக்கு இஞ்ஞாசியார்|இஞ்ஞாசியார் விழா]]
*எண்ணிம சமூக நாள் (இந்தியா)
*[[உலக வறுமை ஒழிப்பு நாள்]]
*[[உலக வறுமை ஒழிப்பு நாள்]]

09:17, 16 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

<< அக்டோபர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
MMXXIV

அக்டோபர் 17 (October 17) கிரிகோரியன் ஆண்டின் 290 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 291 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 75 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்டோபர்_17&oldid=2816627" இலிருந்து மீள்விக்கப்பட்டது