உள்ளடக்கத்துக்குச் செல்

யோம் கிப்பூர்ப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோம் கிப்பூர்ப் போர்/அக்டோபர் போர்
பனிப்போர், அரபு-இசுரேல் முரண்பாடு பகுதி

எகிப்தியப் படைகள் சுயஸ் கால்வாயினைக் கடத்தல் - அக்டோபர் 7
நாள் அக்டோபர் 6 – அக்டோபர் 25, 1973
இடம் சுயஸ் கால்வாய், கோலான் குன்றுகள் ஆகிய பகுதிளிலும் சுற்றிய பிரதேசங்களிலும்
  • இசுரேலிய போர் முறை வெற்றி[1][2][3][4][5] மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தீர்வு 338, 339, 340 மூலம் மோதல் தவிர்ப்பும், ஜெனிவா மாநாடு மற்றும் சீனாய் இடைக்கால உடன்படிக்கைக்கு வழிநடத்தியது.
  • எகிப்துக்கும் இசுரேலுக்கும் அரசியல், போர் முறை ஆதாயங்கள்
  • நீண்ட கால தாக்கம்
பிரிவினர்
 எகிப்து
 சிரியா
அரபுக்கள் அனுப்பிய படைகள்:
ஈராக்
 யோர்தான்
உதவி:
 சோவியத் ஒன்றியம்
 சவூதி அரேபியா
 தூனிசியா
 அல்ஜீரியா
 கியூபா
பலத்தீன் நாடு பலஸ்தீன விடுதலை இயக்கம்
 இசுரேல்
உதவி:
 ஐக்கிய அமெரிக்கா
தளபதிகள், தலைவர்கள்
எகிப்து அகமட் இசுமாயில் அலி
சிரியா முஸ்தபா டிலஸ்
எகிப்து சாட் எல் சாஸ்லி
சிரியா யூசுப் சாக்கோர்
எகிப்து அப்டேல் கானி எல்-கம்சி
சிரியா அலி அஸ்லான்
இசுரேல் மோசே தயான்
இசுரேல் டேவிட் எலசர்
இசுரேல் இசுரேல் டால்
இசுரேல் சுமுவேல் கோனன்
இசுரேல் இட்சாக் கொபி
இசுரேல் பென்யமின் பெலட்
இசுரேல் கய்ம் பார்-லெவ்
பலம்
எகிப்து: 650,000–800,000[6] படைவீரர்கள், 1,700 கவச தாங்கிகள் (1,020 எல்லையைக் கடந்தன), 2,400 கவச ஊர்திகள், 1,120 பீரங்கிப் பிரிவுகள்,[7] 400 சண்டை விமானங்கள், 140 உலங்குவானுர்திகள்,[8] 104 கடற் கலங்கள், 150 தரை-வான் ஏவுகணைப் பிரிவுகள் (முன் வரிசையில் 62)[9]
சிரியா: 150,000 படைவீரர்கள், 1,200 கவசத் தாங்கிகள், 800–900 கவச ஊர்திகள், 600 பீரங்கிப் பிரிவுகள்,[7]
வெளிநாட்டுப் படைகள்*: 100,000 படைவீரர்கள், 500–670 கவசத் தாங்கிகள்,[10] 700 கவச ஊர்திகள்
375,000–415,000 படைவீரர்கள்,
1,700 கவச தாங்கிகள்,[11]
3,000 கவச ஊர்திகள்,
945 பீரங்கி பிரிவுகள்,[7]
440 சண்டை விமானங்கள்
இழப்புகள்
8,000–18,500 மரணம்
18,000–35,000[12] காயமடைதல்
8,783 பிடிபடல்
2,250–2,300 கவச தாங்கிகள் அழிக்கப்படல் அல்லது கைப்பற்றப்படல்
341–514 வானுர்திகள் அழிக்கப்படல்
19 கடற் கலங்கள் மூழ்கடிக்கப்படல்
2,521–2,800 மரணம்
7,250[13]–8,800 காயமடைதல்
293 பிடிபடல்
400 கவச தாங்கிகள் அழிக்கப்படல்
102 aircraft destroyed
* எல்லாமே சண்டை நடவடிக்கையில் பங்கு பற்றவில்லை

யோம் கிப்பூர்ப் போர் அல்லது அக்டோபர் போர் (Yom Kippur War எபிரேயம்: מלחמת יום הכיפורים; அரபி: حرب أكتوبر) மற்றும் 1973 அரபு-இசுரேல் போர் அல்லது நான்காவது அரபு-இசுரேல் போர் என்பது 1973 அக்டோபர் 6 முதல் 25 வரை இடம்பெற்ற இசுரேலுக்கும் அரபு நாடுகளின் கூட்டுப் படைகளை வழிநடத்திய எகிப்து மற்றும் சிரியாக்கும் இடையில் நடைபெற்ற சண்டையினைக் குறிக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Herzog (1975). The War of Atonement. Little, Brown and Company. https://archive.org/details/warofatonementoc00herz.. Foreword.
  2. Luttwak; Horowitz (1983). The Israeli Army. Cambridge, MA: Abt Books. https://archive.org/details/israeliarmy0000lutt.
  3. Rabinovich (2004). The Yom Kippur War. Schocken Books. p. 498. https://archive.org/details/yomkippurwarepic0000rabi.
  4. Kumaraswamy, PR (March 30, 2000). 0-313-31302-4#v=onepage&q=&f=false Revisiting The Yom Kippur War. pp. 1–2. ISBN 978-0-7146-5007-4. {{cite book}}: Check |url= value (help)
  5. Johnson; Tierney. Failing To Win, Perception of Victory and Defeat in International Politics. p. 177.
  6. Herzog. p. 239.
  7. 1 2 3 The number reflects artillery units of caliber 100 mm and up
  8. Shazly, p. 272.
  9. Haber & Schiff, pp. 30–31
  10. Bar-On, Mordechai (2004). A Never Ending Conflict. Greenwood Publishing. p. 170.
  11. Insight Team of the London Sunday Times, p. 372–373
  12. Rabinovich p. 497
  13. Rabinovich. p. 497.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோம்_கிப்பூர்ப்_போர்&oldid=3582931" இலிருந்து மீள்விக்கப்பட்டது