1861
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1861 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1861 MDCCCLXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1892 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2614 |
அர்மீனிய நாட்காட்டி | 1310 ԹՎ ՌՅԺ |
சீன நாட்காட்டி | 4557-4558 |
எபிரேய நாட்காட்டி | 5620-5621 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1916-1917 1783-1784 4962-4963 |
இரானிய நாட்காட்டி | 1239-1240 |
இசுலாமிய நாட்காட்டி | 1277 – 1278 |
சப்பானிய நாட்காட்டி | Man'en 2Bunkyū 1 (文久元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2111 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4194 |
1861 (MDCCCLXI) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 17 - பிரான்சு உடன்படிக்கை அடிப்படையில் நைசு, சவோய் ஆகிய இடங்களைப் பெற்றுக் கொண்டு, இத்தாலிய இராச்சியத்தை உருவாக்கியது.
- மார்ச் 20 - ஆர்ஜெண்டீனாவின் மெண்டோசா நகரில் நிகந்த நிலநடுக்கம் அந்நகரை முற்றாக அழித்தது.
- ஜூலை - இலங்கையின் அரசமைப்பு அவையில் (Legislative Council) தமிழ் பிரதிநிதியாக சேர் முத்து குமாரசுவாமி தெரிவு செய்யப்பட்டார்.
- நவம்பர் 5 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் முதலாவது மெல்பேர்ண் கிண்ண குதிரைப் பந்தயப் போட்டி ஆரம்பமாயிற்று.
அறிவியல்
[தொகு]- கூழ்மங்களை ஆராயும் கூழ்ம வேதியியல் துறையை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாமஸ் கிரஹாம் என்ற அறிஞர் அறிமுகப்படுத்தினார்.
இறப்புகள்
[தொகு]- மார்ச் 31 - ஹென்றி மார்ட்டின், யாழ்ப்பாணத் தமிழறிஞர், ஆசிரியர், கவிஞர்