1862
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1862 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1862 MDCCCLXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1893 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2615 |
அர்மீனிய நாட்காட்டி | 1311 ԹՎ ՌՅԺԱ |
சீன நாட்காட்டி | 4558-4559 |
எபிரேய நாட்காட்டி | 5621-5622 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1917-1918 1784-1785 4963-4964 |
இரானிய நாட்காட்டி | 1240-1241 |
இசுலாமிய நாட்காட்டி | 1278 – 1279 |
சப்பானிய நாட்காட்டி | Bunkyū 2 (文久2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2112 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4195 |
1862 (MDCCCLXII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜூலை 1 - ரஷ்யாவின் அரச நூலகம் அமைக்கப்பட்டது.
- செப்டம்பர் 17 - ஐக்கிய அமெரிக்காவில் மேரிலாந்தில் "ஷாப்ஸ்பேர்க்" என்ற இடத்தில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 23,000 பேர் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய போராகும்.
- டிசம்பர் 30 - USS Monitor என்ற கப்பல் வடக்கு கரோலினாவில் மூழ்கியது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- செப்டம்பர் - செப்பு நாணயம் இலங்கையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- செப்டம்பர் - யாழ்ப்பாணத்தில் "the Jaffna Freeman" என்ற பத்திரிகை நிக்கலாஸ் குல்ட் (Nicholas G. Gould) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- ஜனவரி 18 - ஜான் டைலர்
- நவம்பர் 7 - முகலாயர்களில் கடைசி மன்னன் பகதூர் ஷா.