"இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
இணைப்புக்கள் திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (இணைப்புக்கள் திருத்தம்)
1940-46 ஆண்டுகளில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு உணர்வைத் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகமும்]] [[பெரியார்|பெரியாரும்]] உயிரூட்டி வந்தனர். அரசு இந்திக்கல்வியைக் கட்டாயப் பாடமாக்கத் துணியும்போதெல்லாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தி அதனைத் தடுப்பதில் வெற்றி கண்டனர்.<ref name="williams">{{cite book | first=Rohit | last=Wanchoo| first2=Mukesh | last2=Williams| authorlink=| coauthors= | origyear=| year=2007| title= Representing India: literatures, politics, and identities |edition= | publisher=Oxford University Press| location= | id=ISBN 0195692268, ISBN 9780195692266| pages=73| url=http://books.google.com/books?id=3uYTAQAAIAAJ}}</ref> இந்த காலகட்டத்தில் மிகத்தீவிரமான போராட்டம் 1948-49 ஆம் ஆண்டுகளில் நடந்தது. [[இந்தியா]] [[விடுதலை]] பெற்ற பின்னர் காங்கிரசு தலமையிலான புதிய இந்திய அரசு, [[இந்தி]]யைப் பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது. அதன்படி [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] [[ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்]] தலைமையிலான காங்கிரசு அரசு 1948ஆம் ஆண்டு கட்டாயமாக்கியது. [[பெரியார்|பெரியாரின்]] இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்கு இம்முறை காங்கிரசில் இருந்த [[ம. பொ. சிவஞானம்]] மற்றும் [[திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு.வி.க]] தங்கள் முந்தைய இந்தி ஆதரவுநிலைக்கு மாறாக ஆதரவளித்தனர்.<ref name="ramaswamy421"/><ref name="ramaswamy522"/><ref name="vasantha">{{Harvnb|Kandasamy|Smarandache|2005| pp=108-110}}</ref>
 
ஜூலை 17, 1948ல் [[திராவிடர் கழகம்]] (தி.க) ஒரு அனைத்துக் கட்சி இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டி இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 1937-40ல் நடந்தது போலவே பேரணிகள், [[கருப்புக் கொடி போராட்டம்|கருப்பு கொடி போராட்டங்கள்]], அடைப்புகள் ஆகியவை நடத்தப்பட்டன. அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] ஆகஸ்ட் 23ம் தேதி சென்னை வந்த போது திராவிடர் கழகத்தினர் அவருக்கு கறுப்புக்கொடி காட்டினர். இதற்காக [[அண்ணாதுரை]], [[பெரியார்]] உட்பட பல தி.க.வினர் ஆகஸ்ட் 27 அன்று கைது செய்யப்பட்டனர். பின் அவர்கள் [[விடுதலை]] செய்யப்பட்டாலும், போராட்டம் தொடர்ந்தது. [[டிசம்பர்]] 18 ஆம் தேதி [[பெரியார்]] மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் விரைவில் அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் சமரச உடன்பாடு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்; அரசும் அவர்கள் மீது தொடுத்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. பின்னர் [[இந்தி]]ப் பாடத்தை 1950-51 கல்வியாண்டிலிருந்து விருப்பப்பாடமாக மாற்றி விட்டது. இந்தி கற்கவிரும்பாத மாணவர்கள் [[இந்தி]] வகுப்புகளின் போது பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.<ref>{{cite book|last=Ravichandran|first=R|coauthors=C. A. Perumal|title=Dravidar Kazhagam - A political study|location=Madras|chapter=5|url=http://dspace.vidyanidhi.org.in:8080/dspace/bitstream/2009/4724/6/MAU-1982-082-5.pdf|accessdate=17 February 2010|publisher=[[Madrasசென்னைப் Universityபல்கலைக்கழகம்]]| year=1982|pages=177-180}}</ref>
 
== இந்திய அரசியலமைப்பில் மொழிகள் ==
| url = http://www.hinduonnet.com/thehindu/mag/2004/01/18/stories/2004011800040300.htm
| title = Hindi chauvinism
| author = [[Ramachandraராமசந்திர Guhaகுகா]]
| work = [[தி இந்து]]
| publisher = [[Theதி Hinduஇந்து Groupகுழுமம்]]
| date = 2004-01-18
| accessdate = 2009-11-26
| author = S. Viswanathan
| work = [[தி இந்து]]
| publisher = [[Theதி Hinduஇந்து Groupகுழுமம்]]
| date = 2009-12-07
| accessdate = 2009-12-08
| url =http://www.business-standard.com/india/news/a-script-which-karuna-would-never-imagined-in-tn/61923/on
| title = A script which Karuna would never imagined in TN
| work = [[Businessபிசினஸ் Standardஸ்டாண்டர்ட்]]
| publisher = Business Standard Ltd
| date = 2009-05-16
| accessdate = 2009-11-24
}}</ref><ref name="swaminathan">{{cite book | first= S. | last=Swaminathan| authorlink=| coauthors= | origyear=| year=1974| title= Karunanidhi: man of destiny|edition= | publisher=Affiliated East-West Press| location= | id= | pages=8| url=http://books.google.com/books?id=Q-uYmpYmXuMC}}</ref> 31 சூலை 1960 அன்று மற்றொரு திறந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை [[சென்னை]] [[கோடம்பாக்கம்|கோடம்பாக்கத்தில்]] நடத்தியது.<ref name="venu">{{cite book | first= E.Es. | last=Venu| authorlink=| coauthors= | origyear=| year=1979| title= Why South opposes Hindi|edition= | publisher=Justice Publications| location= | id= | pages=76| url=http://books.google.com/books?id=83xIAAAAMAAJ}}</ref> நவம்பர் 1963ஆம் ஆண்டு இந்திய சீனப் போர் மற்றும் அரசியலமைப்பின் 16வது திருத்தமாக இயற்றப்பட்ட பிரிவினை தடுப்புச்சட்டத்தின் பின்னணியில் திமுக பிரிவினை கோரிக்கையை விட்டது. ஆயினும் தனது இந்தித் திணிப்பு எதிர்ப்பு நிலையைத் தொடர்ந்தது. 1963ஆம் ஆண்டு ''அலுவல்மொழிச் சட்டம், 1963'' நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த எதிர்ப்பு மேலும் வலுவடைந்தது.<ref name="rajagopalan">{{cite book | first= Swarna | last=Rajagopalan| authorlink=| coauthors= | origyear=| year=2001| title= State and nation in south Asia| publisher=Lynne Rienner Publishers| location= | id= ISBN 1555879675, ISBN 9781555879679| pages=153–156| url=http://books.google.com/books?id=q7Yz5aGeoTsC&pg}}</ref> இந்தி பெரும்பான்மையினரால் பேசப்படுகிறது என்ற கூற்றுக்கு [[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரை]] பதிலுரை: <blockquote>"எண்ணிக்கைகளால் முடிவுகள் எடுக்கப்படுமானால் இந்தியாவின் தேசியப் பறவை [[மயில்|மயிலாக]] இருக்காது; [[காக்கை|காகமாகத்தான்]] இருக்கும்"<ref name="guha2">{{Harvnb|Guha|2008|pp=393}}</ref><ref name="indiatoday">{{cite news|title=Tongue tied|url=http://indiatoday.intoday.in/site/Story/2692/COVER%20STORY/Tongue+tied.html|author=[[Aஆ. Rஇரா. Venkatachalapathyவேங்கடாசலபதி]]|work=[[Indiaஇந்தியா Todayடுடே]]|date=2007-12-20|publisher =[[Living Media]]| accessdate = 2009-12-08}}</ref></blockquote>
 
== அலுவல்மொழி சட்டம் 1963 ==
| author = Ramachandra Guha
| work = [[தி இந்து]]
| publisher = [[Theதி Hinduஇந்து Groupகுழுமம்]]
| date = 2005-01-16
| accessdate = 2007-08-30
| url =http://www.kalachuvadu.com/issue-106/page32.asp
| title = Interview with Pa. Seyaprakasam
| language = [[Tamil Languageதமிழ்|Tamil]]
| work = Kalachuvadu Magazine
| publisher = Kalachuvadu Publishers
| url = http://www.time.com/time/magazine/article/0,9171,940936,00.html
| title = India: The Force of Words
| work = [[TIMEடைம் (இதழ்)]]
| publisher = [[Time Inc.]]
| date = 1965-02-19
| url = http://www.time.com/time/magazine/article/0,9171,839301,00.html
| title = Retreat to English
| work = [[TIMEடைம் (இதழ்)]]
| publisher = [[Time Inc.]]
| date = 1965-03-05
| url =http://www.deccanchronicle.com/chennai/call-start-navodaya-schools-grows-louder-023
| title = Call to start Navodaya schools grows louder
| work = [[Theதி Deccanடெக்கன் Chronicleகுரோனிக்கள்]]
| publisher = [[Theதி Deccanடெக்கன் Chronicleகுரோனிக்கள்]]
| date = 2009-11-04
| accessdate = 2009-12-08
| url =http://www.dmk.in/ahindi.html
| title = Anti Hindi Agitation - 1984
| publisher = [[Dravidaதிராவிட Munnetraமுன்னேற்றக் Kazhagamகழகம்]]
| date =
| accessdate = 2009-11-24
| title =Politics and suicides
| work = [[தி இந்து]]
| publisher = [[Theதி Hinduஇந்து Groupகுழுமம்]]
| date = 2002-02-06
| accessdate = 2009-11-24
| title =Sibal urges T.Nadu govt to start Navodaya schools
| work = [[தி இந்து]]
| publisher = [[Theதி Hinduஇந்து Groupகுழுமம்]]
| date = 2009-09-30
| accessdate = 2009-11-24
| url =http://fds.duke.edu/db/aas/history/faculty/sr76
| title =Prof. Sumathi Ramaswamy Faculty Webpage
| publisher = Department of History, [[Dukeடியூக் Universityபல்கலைக்கழகம்]]
| date =
| accessdate = 2009-11-24
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1783706" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி