சம்பா, ஜம்மு காஷ்மீர்

ஆள்கூறுகள்: 32°34′N 75°07′E / 32.57°N 75.12°E / 32.57; 75.12
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்பா
நகரம், நகராட்சி
சம்பா is located in ஜம்மு காஷ்மீர்
சம்பா
சம்பா
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் சம்பா நகரத்தின் அமைவிடம்
சம்பா is located in இந்தியா
சம்பா
சம்பா
சம்பா (இந்தியா)
ஆள்கூறுகள்: 32°34′N 75°07′E / 32.57°N 75.12°E / 32.57; 75.12
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)
மாவட்டம்சம்பா
பெயர்ச்சூட்டுSambyal Clan
பரப்பளவு
 • மொத்தம்1.65 km2 (0.64 sq mi)
ஏற்றம்384 m (1,260 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்12,700
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்184121
இணையதளம்http://www.ulbjammu.org/samba.php

சம்பா (Samba) வட இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள ஜம்மு பிரதேசத்தில் அமைந்த சம்பா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். சம்பா நகரம் ஜம்முவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 384 மீட்டர் உயரத்தில் சிவாலிக் மலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 1எ (இந்தியா) சம்பா நகரத்தின் வழியாகச் செல்கிற்து.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் பை, 1.65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 13 வார்டுகளும், 2,566 வீடுகளும் கொண்ட சம்பா நகராட்சியின் மக்கள் தொகை 12,700 ஆகும். அதில் ஆண்கள் 6,979 மற்றும் பெண்கள் 5,721 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 820 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1365 (10.75%) ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.45% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.45%, இசுலாமியர் 0.47%, கிறித்தவர் 2.08%, சீக்கியர்கள் 1.76% ஆக உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பா,_ஜம்மு_காஷ்மீர்&oldid=3003563" இலிருந்து மீள்விக்கப்பட்டது