உள்ளடக்கத்துக்குச் செல்

காமரூப் ஊரக மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°20′N 91°15′E / 26.333°N 91.250°E / 26.333; 91.250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமரூப் மாவட்டம் மாவட்டம்
কামৰূপ জিলা
மாநிலம்அசாம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்கீழ் அசாம் கோட்டம்
தலைமையகம்அமிங்கோன்
பரப்பு6,882 km2 (2,657 sq mi)
மக்கட்தொகை35,96,292 (2011)
மக்கள்தொகை அடர்த்தி523/km2 (1,350/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை235,264
படிப்பறிவு70.95 %
பாலின விகிதம்914
மக்களவைத்தொகுதிகள்குவகாத்தி
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 31, தேசிய நெடுஞ்சாலை 37
சராசரி ஆண்டு மழைபொழிவு1,400 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

காமரூப் ஊரக மாவட்டம், அசாமில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் அமிங்கோன் நகரம் ஆகும். இதன் அருகில் உள்ள பார்பேட்டா மாவட்டம், நல்பாரி மாவட்டம் ஆகியவற்றுடன் இதுவுன் சேர்ந்த பகுதியை காமரூப் பகுதி என்கின்றனர். இந்த மாவட்டங்களில் காமரூபி மொழி பேசுவதே இதற்கு காரணம். இந்த மாவட்டம் 4345 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [1]

மக்கள் தொகை

[தொகு]

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 1,517,202 மக்கள் வசித்தனர். [2] சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 436 பேர் வசிக்கின்றனர். [2]பால் விகிதத்தில் ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 936 பெண்கள் வசிக்கின்றனர். [2] இங்கு வசிப்போரில் 72.81 % பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2]

மொழிகள்

[தொகு]

இங்கு காமரூபி எனப்படும் திபெத்தோ-பர்மிய மொழியில் பேசுகின்றனர். [3] ஆ தோங் என்ற மொழியையும் சிலர் பேசுகின்றனர். [4]

பொருளாதாரம்

[தொகு]

இங்கே நெல் பயிரிடப்படுகின்றது. சிலர் பருத்தி மற்றும் பட்டு போன்றவ~ற்றையும் உற்பத்தி செய்கின்றனர்.

சான்றுகள்

[தொகு]
  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. pp. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11. {{cite book}}: |last1= has generic name (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. "Amri Karbi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M . Paul Lewis. Dallas , Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
  4. "A'Tong: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M . Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 

இணைப்புகள்

[தொகு]
குறிப்பு: இந்த மாவட்டம், காமரூப் மாநகர மாவட்டத்தைச் சூழ்ந்துள்ளது..


"https://ta.wikipedia.org/w/index.php?title=காமரூப்_ஊரக_மாவட்டம்&oldid=3848936" இலிருந்து மீள்விக்கப்பட்டது