ஐலாகாண்டி

ஆள்கூறுகள்: 24°41′N 92°34′E / 24.68°N 92.57°E / 24.68; 92.57
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐலாகாண்டி
Hailakandi
நகரம்
ஐலாகாண்டி Hailakandi is located in அசாம்
ஐலாகாண்டி Hailakandi
ஐலாகாண்டி
Hailakandi
அசாம் மாநிலத்தின் ஐலாகாண்டி நகரத்தின் அமைவிடம்
ஐலாகாண்டி Hailakandi is located in இந்தியா
ஐலாகாண்டி Hailakandi
ஐலாகாண்டி
Hailakandi
ஐலாகாண்டி
Hailakandi (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°41′N 92°34′E / 24.68°N 92.57°E / 24.68; 92.57
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
கோட்டம்மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு
மாவட்டம்ஐலாகாண்டி
நிறுவிய ஆண்டு1 அக்டோபர் 1989
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஐலாகாண்டி நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்1,327 km2 (512 sq mi)
ஏற்றம்21 m (69 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்33,637
 • அடர்த்தி497/km2 (1,290/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமிய மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்788155
தொலைபேசி குறியீடு91 - (0) 03844
வாகனப் பதிவுAS-24
பிற மொழிகள்வங்காள மொழி
இணையதளம்hailakandi.nic.in

ஐலாகாண்டி (Hailakandi), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் தெற்கில் அமைந்த மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டத்தில் அமைந்த ஐலாகாண்டி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் கோட்டத் தலைமையிடமான சில்சார் நகரத்திற்கு தென்மேற்கில் 35.8 கிலோ மீட்டரும்; கவுகாத்திக்கு தென்கிழக்கே 310.8 கிலோ மீட்டரும்; தேஜ்பூருக்கு தெற்கில் 373.9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 16 வார்டுகளும், 7,000 வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 33,637 ஆகும். அதில் ஆண்கள் 16,843 மற்றும் பெண்கள் 16,794 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 962 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9.84% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 92.08% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 67.26%, இசுலாமியர் 31.77%, கிறித்தவர்கள் 0.23% மற்றும் பிறர் 0.74% ஆகவுள்ளனர். [1]

போக்குவரத்து[தொகு]

ஐலாகாண்டி தொடருந்து நிலையம், சில்சார் நகரத்துடன் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐலாகாண்டி&oldid=3855425" இலிருந்து மீள்விக்கப்பட்டது