மாநிலங்களவைத் தேர்தல்கள் 1968

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1968

← 1967
1969 →

மாநிலங்களவை 228 இடங்கள்
  First party
 
தலைவர் ஜெய்சுக்லால் காதி
கட்சி இதேகா

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1968 (1968 Rajya Sabha elections) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1968-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1968-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.

உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்[தொகு]

1968-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1968-74 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1974ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1968-1974
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
ஆந்திரா எம் எச் சாமுவேல் இதேகா இறப்பு 16/02/1972
ஆந்திரா மாரி சன்னா ரெட்டி இதேகா பதவி விலகல் 26/11/1968
ஆந்திரா கே வி ரகுநாத ரெட்டி இதேகா
ஆந்திரா சந்திரமௌலி ஜாகர்லமுடி பிற
ஆந்திரா சண்டா நாராயணப்பா பிற
ஆந்திரா எம் சீனிவாச ரெட்டி இதேகா
அசாம் பஹருல் இஸ்லாம் இதேகா பதவி விலகல் 20/01/1972
அசாம் பார்போரா கோலப் SSP
பீகார் ஆனந்த் பிரசாத் சர்மா இதேகா 11/03/1971
பீகார் சூரஜ் பிரசாத் பிற
பீகார் ஜகதம்பி பிரசாத் யாதவ் பாஜக
பீகார் ராஜேந்திர குமார் போடார் சுயே
பீகார் மஹாபீர் தாசு இதேகா
பீகார் பாலகிருஷ்ண குப்தா இதேகா இறப்பு 10/09/1972
பீகார் ருத்ரா நரேன் ஜா இதேகா இறப்பு 10/05/1971
தில்லி பாய் மகாவீர் JS
குசராத்து ஜெய்சுக் லால் காதி இதேகா
குசராத்து திரிபுவன்தாஸ் படேல் இதேகா
குசராத்து யு என் மகிதா சுயே
அரியானா ராம் ரிசாக் இதேகா பதவி விலகல் 03/02/1970
அரியானா பகவத் தயாள் சர்மா இதேகா
இமாச்சலப் பிரதேசம் சத்யவதி தாங் இதேகா
சம்மு காசுமீர் உசைன் சையத் இதேகா பதவி விலகல் 05/03/1974
கருநாடகம் எம் எல் கொல்லூர் இதேகா
கருநாடகம் யு கே லட்சுமண கவுடா சுயே
கருநாடகம் பி டி கெம்பராஜ் இதேகா
கேரளம் செ. அச்சுத மேனன் சிபிஐ பதவி விலகல் 24/04/1970
கேரளம் கே பி எஸ் மேனன் சிபிஎம்
கேரளம் ஜி கோபிநாத் நாயர் RSP
மதராசு கே எஸ் ராமசாமி இதேகா
மதராசு எம் ருத்னசாமி பிற
மதராசு ஜி ஏ அப்பன் இதேகா
மதராசு தில்லை வில்லன் திமுக
மத்தியப் பிரதேசம் இராம் சகாய் இதேகா
மத்தியப் பிரதேசம் என் பி சௌதாரி இதேகா
மத்தியப் பிரதேசம் சியாம்குமாரி தேவி இதேகா
மத்தியப் பிரதேசம் அகமது சையத் இதேகா
மத்தியப் பிரதேசம் என் கே ஷெஜ்வால்கர் JS
மகாராட்டிரம் பௌராவ் கே கெய்க்வாட் இதேகா இறப்பு 29/12/1971
மகாராட்டிரம் ஜே எஸ் திலக் இதேகா
மகாராட்டிரம் பிதேஷ் டி குல்கர்னி இதேகா
மகாராட்டிரம் பண்டரிநாத் சீதாராம்ஜி பாட்டீல் இதேகா
மகாராட்டிரம் புட்டப்பா பாட்டீல் பிற
மகாராட்டிரம் டாக்டர் சரோஜினி பாபர் இதேகா
மகாராட்டிரம் டி ஜி தேஷ்முக் இதேகா
நாகலாந்து மெல்ஹுப்ரா வெரோ இதேகா
நியமனம் ஜோகிம் அல்வா நியமனம்
நியமனம் சையித் நூருல் அசன் நியமனம் பதவி விலகல் 30/09/1971
நியமனம் கங்கா சரண் சின்கா நியமனம்
நியமனம் கே ராமையா நியமனம்
ஒரிசா சுடர்மணி படேல் இதேகா
ஒரிசா நந்தினி சத்பதி இதேகா பதவி விலகல் 29/11/1972
ஒரிசா கிருஷ்ண சந்திர பாண்டா பிற பதவி விலகல் 14/03/1972
பஞ்சாப் குர்முக் சிங் முசாஃபிர் இதேகா
பஞ்சாப் ரத்தன் லால் ஜெயின் இதேகா
ராஜஸ்தான் ஹரிஷ் சந்திர மாத்தூர் இதேகா இறப்பு 12/06/1968
ராஜஸ்தான் ராம் நிவாஸ் மிர்தா இதேகா
ராஜஸ்தான் சௌதாரி கும்பரம் ஆர்யா இதேகா
ராஜஸ்தான் பால் கிருஷ்ணா கவுல் இதேகா
ராஜஸ்தான் மகேந்திர குமார் மோத்தா பிற
தமிழ்நாடு எச் ஏ காஜா மொஹிதீன் ML
திரிபுரா திரிகுணா சென் இதேகா
உத்தரப்பிரதேசம் கோதே முராஹரி பிற
உத்தரப்பிரதேசம் சந்திரசேகர் இதேகா
உத்தரப்பிரதேசம் மௌலானா ஆசாத் மதனி இதேகா
உத்தரப்பிரதேசம் பிரேம் மனோகர் JS
உத்தரப்பிரதேசம் சியாம் தர் மிஸ்ரா இதேகா
உத்தரப்பிரதேசம் சீதாராம் ஜெய்ப்ரியா இதேகா
உத்தரப்பிரதேசம் சி டி பாண்டே இதேகா
உத்தரப்பிரதேசம் கணேஷி லால் சவுத்ரி CO
உத்தரப்பிரதேசம் அஜித் பிரசாத் ஜெயின் இதேகா
உத்தரப்பிரதேசம் பிதாம்பர் தாசு பிற
உத்தரப்பிரதேசம் பிருத்வி நாத் பிற
உத்தரப்பிரதேசம் மான் சிங் வர்மா JAN

இடைத்தேர்தல்[தொகு]

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1968 ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
பரிந்துரைக்கப்பட்டது டி சங்கர குருப் நியமனம் (தேர்தல் 03/04/1968 1972 வரை)
குசராத்து சாம் பிரசாத் ஆர் வசவதா CO (தேர்தல் 30/08/1968 1970 வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.