உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சாவூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 10°46′41″N 79°08′17″E / 10.7781°N 79.1381°E / 10.7781; 79.1381
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சாவூர் சந்திப்பு
தொடருந்து நிலையம்
தஞ்சாவூர் சந்திப்பின் நுழைவாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்காந்தி சாலை, தஞ்சாவூர், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்10°46′41″N 79°08′17″E / 10.7781°N 79.1381°E / 10.7781; 79.1381
ஏற்றம்60 மீட்டர்கள் (200 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம்
திருச்சிராப்பள்ளி - நாகப்பட்டினம் வழித்தடம்
நடைமேடை5
இருப்புப் பாதைகள்7
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுTJ
கோட்டம்(கள்) திருச்சிராப்பள்ளி
வரலாறு
மின்சாரமயம்மின்மாற்றம்
அமைவிடம்
தஞ்சாவூர் சந்திப்பு is located in தமிழ் நாடு
தஞ்சாவூர் சந்திப்பு
தஞ்சாவூர் சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்.
தஞ்சாவூர் சந்திப்பு is located in இந்தியா
தஞ்சாவூர் சந்திப்பு
தஞ்சாவூர் சந்திப்பு
தஞ்சாவூர் சந்திப்பு (இந்தியா)

தஞ்சாவூர் தொடருந்து நிலையம் (Thanjavur Junction railway station, நிலையக் குறியீடு:TJ) என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் நகரில் அமைந்துள்ள, ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி கோட்டத்துக்கு உட்பட்டது.[1]

 சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் 
km
Continuation backward
km to குண்டுக்கல் - சென்னை எழும்பூர் பிரிவு
Station on track
0 சென்னை எழும்பூர்
Unknown route-map component "SHST"
2 சேத்துப்பட்டு
Unknown route-map component "hKRZWae"
கூவம் ஆறு
Unknown route-map component "SHST"
4 நுங்கம்பாக்கம்
Unknown route-map component "SHST"
5 கோடம்பாக்கம்
Unknown route-map component "SBHF"
7 மாம்பலம்
Unknown route-map component "SHST"
8 சைதாப்பேட்டை
Unknown route-map component "hKRZWae"
அடையாறு
Unknown route-map component "SKRZ-Bo"
மாநில நெடுஞ்சாலை 48
Unknown route-map component "SBHF"
11 கிண்டி
Unknown route-map component "SBHF"
13 பரங்கிமலை
Unknown route-map component "SHST"
14 பழவந்தாங்கல்
Airport Unknown route-map component "SHST"
16 மீனம்பாக்கம் / சென்னை விமானநிலையம்
Unknown route-map component "SHST"
17 திரிசூலம்
Unknown route-map component "SBHF"
19 பல்லாவரம்
Unknown route-map component "SHST"
21 குரோம்பேட்டை
Unknown route-map component "SHST"
23 தாம்பரம் சானிடோரியம்
Unknown route-map component "SBHF"
25 தாம்பரம்
Unknown route-map component "SKRZ-Bo"
தே.நெ 45
Unknown route-map component "SHST"
28 பெருங்களத்தூர்
Unknown route-map component "SHST"
30 வண்டலூர்
Unknown route-map component "SHST"
33 ஊரப்பாக்கம்
Unknown route-map component "SHST"
36 கூடுவாஞ்சேரி
Unknown route-map component "SHST"
39 பொத்தேரி
Unknown route-map component "SHST"
41 காட்டாங்குளத்தூர்
Unknown route-map component "SHST"
43 மறைமலை நகர்
Non-passenger station/depot on track
போர்ட் நிறுவனம்
Unknown route-map component "SHST"
47 சிங்கபெருமாள் கோவில்
Unknown route-map component "SHST"
52 பாறனூர்
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZq+l" Station on transverse track Straight track
63 அரக்கோணம் சந்திப்பு / சென்னை-பெங்களூர் தடம்
Straight track Airport Straight track
அரக்கோணம் கடற்படை விமானத்தளம்
Unknown route-map component "hKRZWae" Straight track
Kollar River
Stop on track Straight track
56 தக்கோலம்
Stop on track Straight track
49 திருமால்பூர்
Station on track Straight track
36 காஞ்சிபுரம்
Stop on track Straight track
35 காஞ்சிபுரம் கிழக்கு
Stop on track Straight track
29 நாதாபேட்டை
Unknown route-map component "SKRZ-Bo" Straight track
மாநில நெடுஞ்சாலை 48
Stop on track Straight track
22 வாலசாபாத்து
Stop on track Straight track
15 பழைய சீவரம்
Stop on track Straight track
12 பாலூர்
Stop on track Straight track
10 வில்லியம்பாக்கம்
Stop on track Straight track
8 இரடிப்பாளையம்
One way leftward Transverse track Unknown route-map component "ABZg+r"
Station on track
56 / 0 செங்கல்பட்டு சந்திப்பு
Unknown route-map component "hKRZWae"
பாலாறு
Unknown route-map component "SHST"
59 திருமணீ
Unknown route-map component "SHST"
64 ஒட்டிவாக்கம்
Unknown route-map component "SHST"
69 பாடாளம்
Unknown route-map component "SHST"
76 கருங்குழி
Unknown route-map component "SHST"
80 மதுராந்தகம்
Unknown route-map component "SHST"
87 பாக்கம்
Unknown route-map component "SBHF"
91 மேல்மருவத்தூர்
Unknown route-map component "SHST"
94 அச்சரப்பாக்கம்
Unknown route-map component "SHST"
100 தொழுப்பேடு
Unknown route-map component "SKRZ-Bo"
தே.நெ 45
Unknown route-map component "SHST"
105 கரசங்கல்
Unknown route-map component "SHST"
110 ஒலக்கூர்
Unknown route-map component "SHST"
114 பஞ்சலம்
Unknown route-map component "SBHF"
121 திண்டிவனம்
Unknown route-map component "SKRZ-Bo"
தே.நெ 66
Unknown route-map component "SHST"
131 மயிலம்
Unknown route-map component "SHST"
136 நெடிமொழியனூர்
Unknown route-map component "hKRZWae"
தொண்டி ஆறு
Unknown route-map component "hKRZWae"
சங்கர பரணி ஆறு
Unknown route-map component "SHST"
139 பேரணி
Unknown route-map component "SHST"
147 விக்கிரவாண்டி
Unknown route-map component "SHST"
152 முண்டியம்பாக்கம்
Unknown route-map component "SKRZ-Bo"
தே.நெ 45
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZg+r"
to காட்பாடி சந்திப்பு
Station on track
158 / 0 விழுப்புரம் சந்திப்பு
Unknown route-map component "SKRZ-Bo"
தே.நெ 45A
Unknown route-map component "ABZgl" Unknown route-map component "CONTfq"
to புதுச்சேரி
Stop on track
166 சேர்ந்தனுர்
Unknown route-map component "hKRZWae"
தென்பெண்ணை ஆறு
Stop on track
172 திருத்துறையூர்
Unknown route-map component "SKRZ-Bo"
தே.நெ 45C
Stop on track
178 பண்ருட்டி
Unknown route-map component "SKRZ-Bo"
மாநில நெடுஞ்சாலை 9
Stop on track
186 மேல்பட்டம்பாக்கம்
Stop on track
191 நெல்லிகுப்பம்
Stop on track
196 வரக்கல்பட்டு
Stop on track
201 திருப்பாதிரிபுலியூர்
Unknown route-map component "SKRZ-Bo"
மாநில நெடுஞ்சாலை 68
Station on track Pier
205 / 0 கடலூர் துறைமுகம் சந்திப்பு
Unknown route-map component "STR+l" Unknown route-map component "ABZgr"
Stop on track Straight track
14 குள்ளஞ்சாவடி
Stop on track Straight track
25 குறிஞ்சிபாடி
Unknown route-map component "SKRZ-Bo" Straight track
தே.நெ 45C
Stop on track Straight track
30 வடலூர்
Stop on track Straight track
38 நெய்வேலி
Non-passenger station/depot on track Straight track
நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்
Stop on track Straight track
45 உத்தங்கல் மங்கலம்
Continuation backward Straight track Straight track
to கார்டு லைன், தமிழ்நாடு
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZg+r" Straight track Straight track
to சேலம் சந்திப்பு
Unknown route-map component "ABZg+l" One way rightward Straight track
Unknown route-map component "SKRZ-Bo" Straight track
மாநில நெஞ்சாலை 69
Station on track Straight track
58 விருத்தாச்சலம் சந்திப்பு
Unknown route-map component "hKRZWae" Straight track
வெள்ளாறு (வடக்கு)
Continuation forward Straight track
to கார்டு லைன், தமிழ்நாடு
Stop on track
209 Capper Quarry
Unknown route-map component "SKRZ-Bo"
தே.நெ 45A
Stop on track
217 ஆலப்பாக்கம்
Non-passenger station/depot on track
ஆலப்பாக்கம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
Stop on track
225 புதுச்சத்திரம்
Stop on track
232 பரங்கிப்பேட்டை
Stop on track
Porto Novo பரங்கிப்பேட்டை
Unknown route-map component "hKRZWae"
வெள்ளாறு (வடக்கு)
Stop on track
238 கிள்ளை
Stop on track
243 சிதம்பரம்
Stop on track
248 வெள்ளம்படுகை
Unknown route-map component "hKRZWae"
கொள்ளிடம் ஆறு
Stop on track
250 கொள்ளிடம்
Stop on track
257 அரசூர்
Stop on track
261 சீர்காழி
Stop on track
266 வைத்தீசுவரன் கோவில்
Unknown route-map component "SKRZ-Bo"
மாநில நெடுஞ்சாலை 150
Stop on track
274 ஆனந்ததாண்டவபுரம்
Stop on track
276 நிடூர்
Unknown route-map component "hKRZWae"
காவிரி
Station on track
280 மயிலாடுதுறை சந்திப்பு
Unknown route-map component "ABZgl" Transverse track Unknown route-map component "STR+r"
Straight track Stop on track
288 மங்காநல்லூர்
Straight track Unknown route-map component "SKRZ-Bo"
மாநில நெடுஞ்சாலை 23
Straight track Stop on track
296 பேராளம் சந்திப்பு
Straight track Unknown route-map component "ABZgl" Unknown route-map component "STR+r"
Straight track Stop on track Straight track
299 பந்தோட்டம்
Straight track Stop on track Straight track
304
நன்னிலம்
Straight track Unknown route-map component "SKRZ-Bo" Straight track
மாநில நெடுஞ்சாலை 67
Straight track Station on track Straight track
319
Straight track Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZqr" Straight track
to திருவாரூர் சந்திப்பு
Straight track Unknown route-map component "SKRZ-Bo"
கும்பகோணம்-காரைக்கால் சாலை
Straight track Station on track
காரைக்கால்
Straight track Station on track
நாகூர்
Straight track Station on track
நாகப்பட்டினம் சந்திப்பு
Straight track Unknown route-map component "CONTgq" One way rightward
to திருவாரூர் சந்திப்பு
Stop on track
284 மல்லியம்
Stop on track
288 குற்றாலம்
Stop on track
295 நரசிங்கம்பேட்
Unknown route-map component " SKRZ-Bo"
மாநில நெடுஞ்சாலை 22
Stop on track
300 ஆடுதுறை
Stop on track
303 திருவிடைமருதூர்
Stop on track
306 திருநாகேசுவரம்
Unknown route-map component " SKRZ-Bo"
மாநில நெடுஞ்சாலை 66
Station on track
311 கும்பகோணம்
Stop on track
315 தாராசுரம்
Stop on track
318 சுவாமிமலை
Stop on track
320 சுந்தரபெருமாள் கோவில்
Unknown route-map component "hKRZWae"
குடமூர்த்தி ஆறு
Stop on track
324 பாபநாசம்
Stop on track
327 பண்டாரவடை
Stop on track
333 அய்யம்பேட்
Stop on track
335 பாசுபட்டி கோவில்
Unknown route-map component "hKRZWae"
வெட்டாறு நதி
Stop on track
341 திட்டி
Unknown route-map component "CONTgq" Station on transverse track Unknown route-map component "ABZqr" Unknown route-map component "CONTfq"
350 தஞ்சாவூர் சந்திப்பு
திருச்சிராப்பள்ளி-நாகப்பட்டினம் வழித்தடம்

கண்ணோட்டம்

[தொகு]

தஞ்சாவூர் நகரம் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக இல்லாமல் சிறிது கால இடைவெளியில் சோழப் பேரரசின் தலைநகராக இருந்தது. இந்த காலகட்டத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவை தென்னிந்திய கட்டிடக்கலைக்கு சிறந்த சாட்சியாக திகழ்கின்றன. அதனால் இந்நகரம் யாத்திரை மற்றும் சுற்றுலா தளமாக திகழ்கிறது.[2]

வரலாறு

[தொகு]

தஞ்சாவூர் ஆனது கோரமண்டல் கடற்கரையின், முதன்மை வழித்தடத்தில் அமைந்துள்ளது. சென்னையை - திருச்சிராப்பள்ளியுடன், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை (மாயாவரம்) மற்றும் தஞ்சாவூர் சந்திப்புகள் வழியாக இணைக்கிறது. 1861 ஆம் ஆண்டில் இந்தியாவின் கிரேட் தென்னிந்திய இரயில்வே (GSIR) ஆனது 125 கி.மீ (78 மைல்) தொலைவில், (5 அடி 6 அங்குலம்) அளவில் அகலப்பாதையாக நாகப்பட்டினம் முதல் திருச்சிராப்பள்ளி இடையே கட்டியது, மேலும் இந்த பாதை அடுத்த ஆண்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இது சென்னைக்கு தெற்கே ஒரு புதிய வளர்ச்சியாக இருந்தது. 1874 இல் தென் இந்திய ரயில்வே கம்பெனியால் கிரேட் தென்னிந்திய இரயில்வே (GSIR) கையகப்படுத்திய பின்னர், நாகப்பட்டினம் - திருச்சிராப்பள்ளி பாதை 1875இல் 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்குலம்) அகல மீட்டர் பாதையாக மாற்றப்பட்டது. தென் இந்திய ரயில்வே கம்பெனி 1880 ஆம் ஆண்டில் சென்னை முதல் தூத்துக்குடி வரை 715 கி.மீ (444 மைல்) (மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக) நீள மீட்டர் பாதை டிரங்க் பாதையை அமைத்தது.

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

[தொகு]

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[3][4][5]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, தஞ்சாவூர் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 23.23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[6][7]

வழித்தடங்கள்

[தொகு]

தஞ்சாவூர் சந்திப்பிலிருந்து மூன்று வழித்தடங்கள் கிளையாக பிரிகின்றன:

தொடருந்து சேவைகள்

[தொகு]

விரைவுத் தொடருந்து

[தொகு]

பயணிகள் தொடருந்து

[தொகு]

படங்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. தென்னக ரயில்வேயின் வரைபடம்
  2. "Historical moments". Thanjavur municipality. Archived from the original on 6 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 3 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  4. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  5. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  6. https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/thanjavur-mayiladuthurai-and-karur-railway-junctions-set-to-witness-transformation-under-amrit-bharat-station-scheme/article67165108.ece/amp/
  7. https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/15-railway-stations-in-tiruchi-division-chosen-for-amrit-bharat-station-scheme/article66450874.ece/amp/

வெளி இணைப்புகள்

[தொகு]


#invoke:Navbox