வாஸ்கோட காமா வேளாங்கண்ணி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இந்த வண்டி கோவா மாநிலத்தில் உள்ள வாஸ்கோட காமாவில் இருந்து கிளம்பி, தமிழ்நாட்டில் உள்ள வேளாங்கண்ணி வரை சென்று திரும்பும்.

வழித்தடம்[தொகு]

குறியீடு நிலையம் தொலைவு (கி.மீ)
VSG வாஸ்கோட காமா 0
MAO மட்காவ் 28
SVM குட்சடே 44
QLM குலேம் 62
CLR கேசில் ராக் 121
LD லோண்டா சந்திப்பு 146
DWR தார்வாடு 216
UBL ஹுப்பள்ளி சந்திப்பு 236
HVR ஆவேரி 311
DVG தாவண்கரே 380
RRB பிரூர் 495
ASK அர்சிகெரே 540
TK தும்கூர் 636
YPR யஸ்வந்தபுரா சந்திப்பு 700
KJM கே.ஆர் புரம் (பெங்களூர்) 719
BWT பங்காரப்பேட்டை 775
SA சேலம் சந்திப்பு 974
ED ஈரோடு சந்திப்பு 1036
KRR கரூர் சந்திப்பு 1102
TPJ திருச்சிராப்பள்ளி சந்திப்பு 1177
TJ தஞ்சாவூர் சந்திப்பு 1227
TVR திருவாரூர் சந்திப்பு 1281
NGT நாகப்பட்டினம் 1305
VLNK வேளாங்கண்ணி 1315

மேலும் பார்க்க[தொகு]