சோழன் விரைவுத் தொடர்வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோழன் விரைவுத் தொடர்வண்டி
Cholan Express.jpg
சோழன் வண்டியில் உள்ள பெயர் பலகை
கண்ணோட்டம்
வகைவிரைவு வண்டி
நிகழ்நிலைஇயக்கத்தில்
நிகழ்வு இயலிடம்திருச்சி
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்திருச்சிராப்பள்ளி
இடைநிறுத்தங்கள்17
முடிவுசென்னை எழும்பூர்
ஓடும் தூரம்401 கி. மீ (249 மைல்)
சராசரி பயண நேரம்8 மணி, 15 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினமும்
தொடருந்தின் இலக்கம்16795/16796
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)1AC, 2AC, 3AC, 2S, SLR, SLRD , UR and Sleeper Class.
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
படுக்கை வசதிஉள்ளது
Auto-rack arrangementsஇல்லை
உணவு வசதிகள்உள்ளது
காணும் வசதிகள்உள்ளது
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்25 kV AC, 50 Hz
வேகம்55 km/hr
பாதை உரிமையாளர்தென்னக இரயில்வே - திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம்
வழிகாட்டுக் குறிப்புப் படம்
சோழன் வண்டியின் (MS - TPJ) வழித்தடம்

சோழன் விரைவுத் தொடர்வண்டி (Cholan Express) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், திருச்சிராப்பள்ளி முதல் சென்னை எழும்பூர் வரை தினமும் இயக்கப்படும் ஓர் விரைவு வண்டியாகும். இது இந்திய ரயில்வேயின், தெற்கு ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்குகிறது. இந்த இரயில் சராசரியாக 401 கி. மீ (249 மைல்) தூரத்தை 8 மணி, 15 நிமிடங்களில் கடக்கிறது.[1]

பெயர்க் காரணம்[தொகு]

இந்த இரயில் கடந்து செல்லும் பகுதிகளில் சோழ அரசர்கள் ஆட்சி புரிந்ததால் இந்தப் பெயரிடப்பட்டது. தஞ்சாவூரைத் தலைமையிடமாக கொண்டு சோழர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தனர்.

பெட்டிகளின் விவரம்[தொகு]

மொத்த பெட்டிகளின் எண்ணிக்கை 23 ஆகும்

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
BSicon LDER.svg EOG UR UR S10/D5 S9/D4 S8/D3 S7/D2 S6/D1 S5 S4 S3 S2 S1 B4 B3 B2 B1 A3 A2 A1 H1 UR EOG

வழித்தடம்[தொகு]

இந்தத் தொடருந்து கும்பகோணம் வழியே செல்லும் பழைய சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் (மெயின் லைன்) வழியாக இயக்கப்படுகின்றது, இதனால் பயணத்தொலைவு 64 கி.மீ கூடுகின்றது.

முக்கிய நிறுத்தங்கள் :

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]