விவசாய விளைபொருட்களை பாரியளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு விவசாய விளைபொருட்களை பாரியளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் ஆகும்.

முக்கிய விவசாயப் பொருட்கள் உணவு, இழை, எரிமம், மூலப் பொருள் என குழுப்படுத்தலாம்.

வகைள்[தொகு]

தானியம்[தொகு]

FAOSTAT 2013 அறிக்கை[1] பரணிடப்பட்டது 2016-07-28 at the வந்தவழி இயந்திரம்

தானியம் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
வாற்கோதுமை  உருசியா  இடாய்ச்சுலாந்து  பிரான்ஸ்  கனடா  துருக்கி
மக்காச்சோளம்  ஐக்கிய அமெரிக்கா  சீனா  பிரேசில்  அர்ஜென்டினா  உக்ரைன்
சிறுதானியம்  இந்தியா  நைஜீரியா  நைஜர்  சீனா  மாலி
நெல்  சீனா  இந்தியா  இந்தோனேசியா  வங்காளதேசம்  வியட்நாம்
ராய் (புல்வகை)  இடாய்ச்சுலாந்து  உருசியா  போலந்து  சீனா  பெல்ஜியம்
சோளம்  ஐக்கிய அமெரிக்கா  நைஜீரியா  இந்தியா  சூடான்  எதியோப்பியா
கோதுமை  சீனா  இந்தியா  ஐக்கிய அமெரிக்கா  உருசியா  பிரான்ஸ்
காடைக்கண்ணி  உருசியா  கனடா  பின்லாந்து  போலந்து  ஆஸ்திரேலியா
கோதுமை ராய்  போலந்து  இடாய்ச்சுலாந்து  பிரான்ஸ்  பெல்ஜியம்  உருசியா
Buckwheat  உருசியா  சீனா  போலந்து  ஐக்கிய அமெரிக்கா  கசகிசுதான்
Quinoa  துருக்கி  சீனா  உஸ்பெகிஸ்தான்  மொரோக்கோ  ஈரான்

காய்கறிகள்[தொகு]

FAOSTAT 2013 அறிக்கை[2] பரணிடப்பட்டது 2016-11-22 at the வந்தவழி இயந்திரம்

Vegetable முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
இலைக்கோசு  சீனா  ஐக்கிய அமெரிக்கா  இந்தியா வார்ப்புரு:SPA  இத்தாலி
சுரைக்காய்  சீனா  இந்தியா  உருசியா  ஐக்கிய அமெரிக்கா  ஈரான்
Bean  மியான்மார்  இந்தியா  பிரேசில்  சீனா  மெக்சிகோ
வெங்காயம்  சீனா  இந்தியா  ஐக்கிய அமெரிக்கா  எகிப்து  ஈரான்
முட்டைக்கோசு  சீனா  இந்தியா  உருசியா  சப்பான்  தென் கொரியா
பச்சை அவரை  சீனா  இந்தோனேசியா  இந்தியா  துருக்கி  தாய்லாந்து
கொண்டைக் கடலை  இந்தியா  ஆஸ்திரேலியா  பாக்கிஸ்தான்  துருக்கி  மியான்மார்
பருப்பு  இந்தியா  பாக்கிஸ்தான்  கனடா  மியான்மார்  ஆஸ்திரேலியா
பூக்கோசுகள், புரோக்கோலி  சீனா  இந்தியா  இத்தாலி  மெக்சிகோ  பிரான்ஸ்
கத்தரி  சீனா  இந்தியா  ஈரான்  எகிப்து  துருக்கி
உருளைக் கிழங்கு  சீனா  இந்தியா  உருசியா  உக்ரைன்  ஐக்கிய அமெரிக்கா
பசளிக் கீரை  சீனா  ஐக்கிய அமெரிக்கா  சப்பான்  துருக்கி  இந்தோனேசியா
மரவள்ளி  நைஜீரியா  தாய்லாந்து  வியட்நாம்  இந்தோனேசியா  கோஸ்ட்டா ரிக்கா
சோயா அவரை  ஐக்கிய அமெரிக்கா  பிரேசில்  அர்ஜென்டினா  சீனா  இந்தியா
கரட்  சீனா  உருசியா  ஐக்கிய அமெரிக்கா  உஸ்பெகிஸ்தான்  உக்ரைன்
கோசுக்கிழங்கு  சீனா  உஸ்பெகிஸ்தான்  உருசியா  ஐக்கிய அமெரிக்கா  உக்ரைன்
வெள்ளரி  சீனா  துருக்கி  ஈரான்  உருசியா  ஐக்கிய அமெரிக்கா
தக்காளி  சீனா  இந்தியா  ஐக்கிய அமெரிக்கா  துருக்கி  எகிப்து
இஞ்சி  இந்தியா  சீனா  நேபாளம்  நைஜீரியா  தாய்லாந்து
பூசணி  சீனா  இந்தியா  உருசியா  ஈரான்  ஐக்கிய அமெரிக்கா
Rapeseed  கனடா  சீனா  இந்தியா  பிரான்ஸ்  இடாய்ச்சுலாந்து
குசும்பா  இந்தியா  ஐக்கிய அமெரிக்கா  மெக்சிகோ  எதியோப்பியா  கசகிசுதான்
சேனைக்கிழங்கு  நைஜீரியா  கானா  ஐவரி கோஸ்ட்  பெனின்  டோகோ
எள்  மியான்மார்  இந்தியா  சீனா  சூடான்  தன்சானியா

பழம்[தொகு]

பழம் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
சர்க்கரை பாதாமி  துருக்கி  ஈரான்  உஸ்பெகிஸ்தான்  அல்ஜீரியா  இத்தாலி
சைத்தூன்  ஸ்பெயின்  இத்தாலி  கிரேக்கம்  துருக்கி  மொரோக்கோ
பேரி  சீனா  ஐக்கிய அமெரிக்கா  அர்ஜென்டினா  இத்தாலி  துருக்கி
வாழைப்பழம்  இந்தியா  சாட்  உகண்டா  பிலிப்பைன்ஸ்  எக்குவடோர்
மா  இந்தியா  சீனா  தாய்லாந்து  இந்தோனேசியா  பாக்கிஸ்தான்
தென்னை  இந்தோனேசியா  பிலிப்பைன்ஸ்  இந்தியா  பிரேசில்  இலங்கை
கரும்பு  பிரேசில்  இந்தியா  சீனா  தாய்லாந்து  பாக்கிஸ்தான்
அத்தி (தாவரம்)  துருக்கி  எகிப்து  அல்ஜீரியா  மொரோக்கோ  ஈரான்
திராட்சைப்பழம்  சீனா  ஐக்கிய அமெரிக்கா  இத்தாலி  பிரான்ஸ்  ஸ்பெயின்
தோடம்பழம்  பிரேசில்  ஐக்கிய அமெரிக்கா  சீனா  இந்தியா  மெக்சிகோ
பப்பாளி  இந்தியா  பிரேசில்  இந்தோனேசியா  நைஜீரியா  மெக்சிகோ
குழிப்பேரி  சீனா  இத்தாலி  ஸ்பெயின்  ஐக்கிய அமெரிக்கா  கிரேக்கம்
ஆப்பிள்  சீனா  ஐக்கிய அமெரிக்கா  துருக்கி  போலந்து  இந்தியா
அன்னாசி  பிரேசில்  பிலிப்பைன்ஸ்  தாய்லாந்து  கோஸ்ட்டா ரிக்கா  இந்தோனேசியா
Gooseberry  இடாய்ச்சுலாந்து  உருசியா  போலந்து  உக்ரைன்  செக் குடியரசு
வற்றாளை  சீனா  உகண்டா  நைஜீரியா  இந்தோனேசியா  தன்சானியா
எலுமிச்சை  இந்தியா  மெக்சிகோ  அர்ஜென்டினா  சீனா  பிரேசில்
Raspberry  உருசியா  போலந்து  செர்பியா  ஐக்கிய அமெரிக்கா  உக்ரைன்
Plum  சீனா  செர்பியா  ஐக்கிய அமெரிக்கா  ருமேனியா  சிலி
செம்புற்று  ஐக்கிய அமெரிக்கா  துருக்கி  ஸ்பெயின்  எகிப்து  மெக்சிகோ
Blueberry  ஐக்கிய அமெரிக்கா  கனடா  போலந்து  இடாய்ச்சுலாந்து  நெதர்லாந்து
பசலிப்பழம்  இத்தாலி  நியூசிலாந்து  சிலி  கிரேக்கம்  பிரான்ஸ்
Ribes  உருசியா  போலந்து  உக்ரைன்  ஆஸ்திரியா  ஐக்கிய இராச்சியம்
பேரீச்சை  எகிப்து  ஈரான்  சவூதி அரேபியா  அல்ஜீரியா  ஈராக்
சேலாப்பழம்  துருக்கி  ஐக்கிய அமெரிக்கா  ஈரான்  இத்தாலி  ஸ்பெயின்
ஆனைக்கொய்யா  மெக்சிகோ  இந்தோனேசியா  டொமினிக்கன் குடியரசு  ஐக்கிய அமெரிக்கா  கொலம்பியா
Quince  துருக்கி  சீனா  உஸ்பெகிஸ்தான்  மொரோக்கோ  ஈரான்
தர்ப்பூசணி  சீனா  துருக்கி  ஈரான்  பிரேசில்  எகிப்து
கொய்யாப் பழம்  இந்தியா  சீனா  கென்யா  தாய்லாந்து  இந்தோனேசியா
பலா  இந்தியா  வங்காளதேசம்  தாய்லாந்து  இந்தோனேசியா  நேபாளம்
மாதுளை  இந்தியா  ஈரான்  துருக்கி  ஸ்பெயின்  துனீசியா

பால் பண்ணை[தொகு]

FAOSTAT 2013 அறிக்கை[3] பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்

உற்பத்தி முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
பால் (பானம்) (பசு)  இந்தியா  ஐக்கிய அமெரிக்கா  சீனா  பிரேசில்  இடாய்ச்சுலாந்து
பால் (பானம்) (எருமை)  இந்தியா  சீனா  எகிப்து  பாக்கிஸ்தான்  நேபாளம்
பால் (பானம்) (ஆடு)  இந்தியா  வங்காளதேசம்  சூடான் (with  South Sudan)  பாக்கிஸ்தான்  மாலி
பால் (பானம்) (மந்தை)  சீனா  துருக்கி  கிரேக்கம்  சிரியா  ருமேனியா
பால் (பானம்) (ஒட்டகம்)  சோமாலியா  கென்யா  மாலி  எதியோப்பியா  நைஜர்

பானங்கள்[தொகு]

உற்பத்தி முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
பால் (பானம்)  இந்தியா  ஐக்கிய அமெரிக்கா  சீனா  பாக்கிஸ்தான்  உருசியா
தேநீர்  சீனா  இந்தியா  கென்யா  இலங்கை  துருக்கி
காப்பி  பிரேசில்  வியட்நாம்  இந்தோனேசியா  கொலம்பியா  எதியோப்பியா
வைன்  பிரான்ஸ்  இத்தாலி  ஸ்பெயின்  ஐக்கிய அமெரிக்கா  அர்ஜென்டினா
பியர்  சீனா  ஐக்கிய அமெரிக்கா  பிரேசில்  உருசியா  இடாய்ச்சுலாந்து

இறைச்சி[தொகு]

உற்பத்தி முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
கோழி  சீனா  ஐக்கிய அமெரிக்கா  இந்தோனேசியா  பிரேசில்  இந்தியா
மாட்டிறைச்சி  ஐக்கிய அமெரிக்கா  பிரேசில்  சீனா  இந்தியா  அர்ஜென்டினா
பன்றி இறைச்சி  சீனா  ஐக்கிய அமெரிக்கா  இடாய்ச்சுலாந்து  ஸ்பெயின்  பிரேசில்
வளர்ப்புச் செம்மறியாடு  சீனா  இந்தியா  ஆஸ்திரேலியா  சூடான்  ஈரான்
ஆடு  சீனா  இந்தியா  பாக்கிஸ்தான்  வங்காளதேசம்  சூடான்
துருக்கி  ஐக்கிய அமெரிக்கா  பிரான்ஸ்  இடாய்ச்சுலாந்து  இத்தாலி  பிரேசில்
வாத்து  சீனா  பிரான்ஸ்  மலேசியா  மியான்மார்  வியட்நாம்

கொட்டைகள்[தொகு]

கொட்டை பெரிய உற்பத்தியாளர் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர்
வாதுமை  ஐக்கிய அமெரிக்கா  ஸ்பெயின்
முந்திரி  வியட்நாம்  நைஜீரியா
செசுநட்  சீனா  துருக்கி
Hazelnut  துருக்கி  இத்தாலி
பசுங்கொட்டை  ஈரான்  ஐக்கிய அமெரிக்கா
Sheanut  நைஜீரியா  மாலி
Walnut  சீனா  ஈரான்
நிலக்கடலை  சீனா  இந்தியா

மசாலாப் பொருள்[தொகு]

மசாலாப் பொருள் பெரிய உற்பத்தியாளர் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர் மூன்றாவது பெரிய உற்பத்தியாளர்
கறுவா  இந்தோனேசியா  சீனா  வியட்நாம்
சீரகம்  இந்தியா  சிரியா  துருக்கி
இஞ்சி  இந்தியா  சீனா  நேபாளம்
மிளகு  வியட்நாம்  இந்தியா  பிரேசில்
பச்சை மிளகாய்  இந்தியா  சீனா  மெக்சிகோ
கிராம்பு  இந்தோனேசியா  Madagascar  தன்சானியா
சாதிக்காய்  இந்தோனேசியா  Grenada  இந்தியா
குங்குமப்பூ  ஈரான்  ஸ்பெயின்  இந்தியா
வெனிலா  மடகாஸ்கர்  இந்தோனேசியா  சீனா
மஞ்சள் (மூலிகை)  இந்தியா  பாக்கிஸ்தான்  சீனா
Cardamom  குவாத்தமாலா  இந்தியா  இந்தோனேசியா
வெள்ளைப்பூண்டு  சீனா  இந்தியா  தென் கொரியா
பெருஞ்சீரகம்  இந்தியா  மெக்சிகோ  சீனா

பிற[தொகு]

உற்பத்தி முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
முட்டை  சீனா  ஐக்கிய அமெரிக்கா  இந்தியா  சப்பான்  மெக்சிகோ
மீன்  சீனா  பெரு  இந்தியா  இந்தோனேசியா  ஐக்கிய அமெரிக்கா
தேன்  சீனா  துருக்கி  அர்ஜென்டினா  உக்ரைன்  ஐக்கிய அமெரிக்கா
Cocoa bean  ஐவரி கோஸ்ட்  இந்தோனேசியா  கானா  நைஜீரியா  கமரூன்
உப்பு  ஐக்கிய அமெரிக்கா  சீனா  இந்தியா  கனடா  ஆஸ்திரேலியா
புகையிலை  சீனா  இந்தியா  பிரேசில்  ஐக்கிய அமெரிக்கா  இந்தோனேசியா

உணவற்ற உற்பத்திகள்[தொகு]

நார்[தொகு]

FAOSTAT 2013 அறிக்கை[4] பரணிடப்பட்டது 2016-07-28 at the வந்தவழி இயந்திரம், [5] பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்

நார் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
Abaca  பிலிப்பைன்ஸ்  எக்குவடோர்  கோஸ்ட்டா ரிக்கா  இந்தோனேசியா  எக்குவடோரியல் கினி
Agave  கொலம்பியா  மெக்சிகோ  நிக்கராகுவா  எக்குவடோர்  பிலிப்பைன்ஸ்
பருத்தி  சீனா  இந்தியா  ஐக்கிய அமெரிக்கா  பாக்கிஸ்தான்  பிரேசில்
ஆளி (செடி)  பிரான்ஸ்  பெல்ஜியம்  பெலருஸ்  உருசியா  சீனா
சணல்  இந்தியா  வங்காளதேசம்  சீனா  உஸ்பெகிஸ்தான்  நேபாளம்
Kapok (2012 தரவு)  இந்தோனேசியா  தாய்லாந்து அறிக்கையில்லை அறிக்கையில்லை அறிக்கையில்லை
Ramie  சீனா  லாவோஸ்  பிலிப்பைன்ஸ்  பிரேசில் அறிக்கையில்லை
பட்டு  சீனா  இந்தியா  உஸ்பெகிஸ்தான்  தாய்லாந்து  ஈரான்
Sisal  பிரேசில்  தன்சானியா  கென்யா  மடகாஸ்கர்  சீனா
கம்பளி  சீனா  ஆஸ்திரேலியா  நியூசிலாந்து  ஐக்கிய இராச்சியம்  ஈரான்
இயற்கை மீள்மம்  தாய்லாந்து  இந்தோனேசியா  மலேசியா  இந்தியா  வியட்நாம்

வன உற்பத்திகள்[தொகு]

FAOSTAT 2013 அறிக்கை[6][தொடர்பிழந்த இணைப்பு]

விறது, வன உற்பத்திகள் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
விறகு எரிபொருள்*  இந்தியா  சீனா  பிரேசில்  எதியோப்பியா  காங்கோ மக்களாட்சிக் குடியரசு
Sawnwood**  ஐக்கிய அமெரிக்கா  சீனா  கனடா  உருசியா  இடாய்ச்சுலாந்து
Wood-based panels***  சீனா  உருசியா  ஐக்கிய அமெரிக்கா  இடாய்ச்சுலாந்து  பிரேசில்
Paper and Paperboard****  சீனா  ஐக்கிய அமெரிக்கா  சப்பான்  இடாய்ச்சுலாந்து  சுவீடன்
Dissolving wood pulp*****  ஐக்கிய அமெரிக்கா  தென்னாபிரிக்கா  கனடா  சுவீடன்  ஆஸ்திரியா

*Wood fuel include all wood for fuel as விறகு, wood pellets, and கரி
**Sawnwood includes all sawn wood, மரம் (கட்டிடப் பொருள்)
***Wood-based panel includes all plywood, particleboard, fiberboard and veneer sheets
****Paper and Paperboard includes all paper, sanitary paper, and சிப்பமிடுதல்s
*****Dissolving wood pulp includes cellulose extracted from wood for making synthetic fibres, cellulose plastic materials, lacquers and explosives[1]

குறிப்புகள்[தொகு]

  1. Forest Products Definitions, FOOD AND AGRICULTURE ORGANIZATION OF THE UNITED NATIONS, Statistics Division

உசாத்துணை[தொகு]