மாட்டிறைச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாட்டில் இருந்து பெறப்படும் இறைச்சி மாட்டிறைச்சி ஆகும். உலகளவில் மாட்டிறைச்சி ஒரு முக்கிய உணவு ஆகும். குறிப்பாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மாட்டிறைச்சி விரும்பி உண்ணப்படுகின்றது. பெரும்பான்மை இந்துகளும் சில பெளத்தர்களும் மாட்டிறைச்சி உண்பது இல்லை. இசுலாமியர்களும் யூதர்களும் ஓதப்பட்ட மாட்டிறைச்சியையே உண்பார்கள்.

[தொகு] படத்தொகுப்பு

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாட்டிறைச்சி&oldid=1109117" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்