வற்றாளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Sweet Potato | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Sweet potato in flower
Hemingway, South Carolina |
||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Ipomoea batatas (L.) Lam.[verification needed] |
வத்தாளை கிழங்கு அல்லது சீனிக் கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு எனப்படுவது Convolvulaceae குடும்பத்தைச் சார்ந்த ஒரு கிழங்கு ஆகும். இதை அவித்து உண்ணுகையில் இனிப்பாக இருக்கும். பத்தையாக படர்ந்து வளரும் இத்தாவரம், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இயல்பாக வளரக் கூடியது.