வாதுமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வாதுமை/பாதாம், Almond | ||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||
|
||||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||||
| Prunus dulcis (Mill.) D.A.Webb |
பாதாம் பருப்பு மரம் என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் பாதாம் பருப்பு அல்லது கொட்டை பெறப்படும் மரம் ஆகும். இக் கொட்டைகள் சுவைமிக்கவை. பதாம் மரங்கள் மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவை, இங்கேயே இவை அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆசியாவின் வெப்ப மண்டல நாடுகளில் வளர்கின்றன.