பெருஞ்சீரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
style="background:#transparent; text-align:center; border: 1px solid red;;"|பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகத் தாவரம்
பெருஞ்சீரகத் தாவரம்
style="background:#transparent; text-align:center; border: 1px solid red;;" | உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
பிளான்டே
வரிசை: ஏபியேல்சு
குடும்பம்: ஏபிசியே
பேரினம்: ஃபோனிகுலம்
இனம்: பெருஞ்சீரகம்
இருசொற்பெயர்
பெருஞ்சீரகம்
பிலிப் மில்லர்

பெருஞ்சீரகம் என்பது (Foeniculum vulgare) ஃபோனிகுலம் பேரினத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது கேரட் குடும்பத்தின் (முன்னாள் அம்பெல்லிபெரேயே) ஒரு அங்கமாக உள்ளது. இது சோம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது மஞ்சள் பூக்கள் மற்றும் இலைகள் கொண்ட தாவரம். இது மத்தியதரைக்கடல் பகுதிகளில் அதிகமாக உள்ளது, ஆனால் குறிப்பாக கடல் கடற்கரை அருகில் மற்றும் ஆற்றங்கரை உலர்ந்த மண் மீது வளரும் தன்மை கொண்டது.

பெருஞ்சீரக விதைகள் மிகவும் வாசனை மற்றும் ருசியான மூலிகை என்பதால் சமையல் மற்றும் மருத்துவத்திற்கு மிக அதிகமாக பயன்படுகிறது.

[தொகு] மருத்துவ குணங்கள்

பெருஞ்சீரக விதைகள்
பெருஞ்சீரக விதைகள்
  • கண்பார்வை சக்தியை அதிகப்படுத்தும் [1]
  • உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து சீர்படுத்தும், சிறுநீரை சுத்தப்படுத்தும்.[2][3]
  • தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு [4]

[தொகு] குறிப்புகள்

  1. Agarwal R, Gupta SK, Agrawal SS, Srivastava S, Saxena R (2008). "Oculohypotensive effects of foeniculum vulgare in experimental models of glaucoma". Indian J. Physiol. Pharmacol. 52 (1): 77–83. PMID 18831355. 
  2. Wright CI, Van-Buren L, Kroner CI, Koning MM (October 2007). "Herbal medicines as diuretics: a review of the scientific evidence". J Ethnopharmacol 114 (1): 1–31. doi:10.1016/j.jep.2007.07.023. PMID 17804183. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0378-8741(07)00366-2. 
  3. El Bardai S, Lyoussi B, Wibo M, Morel N (May 2001). "Pharmacological evidence of hypotensive activity of Marrubium vulgare and Foeniculum vulgare in spontaneously hypertensive rat". Clin. Exp. Hypertens. 23 (4): 329–43. doi:10.1081/CEH-100102671. PMID 11349824. 
  4. John K. Crellin, Jane Philpott, A. L. Tommie Bass (1989). A Reference Guide to Medicinal Plants: Herbal Medicine Past and Present. Duke University Press. ISBN 9780822310198. http://books.google.com/?id=0JaqB07uTx4C.  pages 207-208
"http://ta.wikipedia.org/w/index.php?title=பெருஞ்சீரகம்&oldid=1102374" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்