செசுநட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Chestnut | ||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Sweet Chestnut Castanea sativa
|
||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||
|
செசுநட் என்பது ஒரு சுவைமிகு கொட்டைகளைத் தரும் மர இனத்தையும், அவற்றின் கொட்டைகளையும் ஒருங்கே குறிக்கிறது. இது சத்து மிக்க உணவாகும். பொதுவாக இதை தணலில் வேக வைத்து உண்பர்.