பூக்கோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பூக்கோசு (அல்லது பூங்கோசு, காலிபிளவர்) ஒரு ஒருபருவச்செடி (annual plant) வகையாகும். காம்பு மற்றும் இலைப் பகுதிகள் களைந்துவிடப்படுகிறது. அதன் பூப் பகுதி உட்கொள்ளத்தக்கது இந்த காயை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ அல்லது ஊறுகாய் வடிவிலோ உட்கொள்ளலாம்.

பொருளடக்கம்

[தொகு] தாவரவியல் பெயர்

இதன் தாவரவியல் பெயர் Brassica oleracea. பூக்கோசு, முட்டைக்கோசு, களைக்கோசு (brussel sprouts), பரட்டைக்கீரை (kale), பச்சைப்பூக்கோசு (broccoli), சீமை பரட்டைக்கீரை (collard greens) அனைத்தும் ஒரே குடும்பத் தாவரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

[தொகு] தட்பவெப்பநிலை

பூக்கோசு குளுமையான தட்பவெப்பத்தில் பயிராகிறது. அதிக குளிர் அல்லது சூடான பருவங்களில் பயிராகுவதில்லை.

[தொகு] சத்துக்கள்

பூக்கோசில் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் அதிக சத்தடர்வு (nutritional density) கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

[தொகு] புற்றுநோய்களை எதிர்க்கும், தடுக்கும் குணம்

கல்லீரல் நச்சகற்றியாக உள்ள பூக்கோசில் sulforaphane எனப்படும் புற்றுநோயெதிரி, indole-3-carbinol எனப்பாடும் கழலையெதிரி (anti-tumour) மற்றும் பெண்மையியக்குநீர் எதிரி (anti-estrogen) ஆகிய தாவர வேதிப்பொருட்கள் (phytochemicals) கொண்டுள்ளன.

ஆகையால் அது மார்பக மற்றும் ஆண்குறி புற்றுநோய்களை எதிர்க்கும் மற்றும் தடுக்கும் குணம் உடையது.

[தொகு] படங்கள்

பூக்கோசு
ரோமானி
சிபினிச்
களைக்கோசு
சீமை பரட்டைக்கீரை
"http://ta.wikipedia.org/w/index.php?title=பூக்கோசு&oldid=1094059" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்